ஆயிரம் விளக்கு தொகுதி இரட்டைமலை சீனிவாசன் புகழ்வணக்க நிகழ்வு

ஆயிரம் விளக்கு தொகுதி அலுவலகத்தில் இரட்டைமலை சீனிவாசன் புகழ்வணக்க நிகழ்வு  நடைபெற்றது. தொகுதி செயலாளர் முகமது ஹாரூன் தலைமையில் தொகுதி பொறுப்பாளர்கள் ராமகிருஷ்ணன், ரவிக்குமார் மற்றும் வட்ட உறவுகள் அஜித், சங்கர், குணசேகரன்...

இராணிப்பேட்டை தொகுதி புகழ் வணக்கம் நிகழ்வு

இராணிப்பேட்டை தொகுதி நாம் தமிழர் கட்சி வீரத்தமிழர் முன்னணி பாசறை சார்பாக திங்கட்கிழமை (11-07-2022) அன்று காலை 07:00 மணி அளவில் வாலாஜா நகரம் பச்சையம்மன் கோவில் அருகில் நம் பெரும் பாட்டன்...

குளச்சல் தொகுதி கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு

மீண்டும் பரவும் கொரோனா நோய் தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் குளச்சல் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு ஞாயிறு 10/07/2022 காலை 9 மணி முதல் நடைபெற்றது.  

பத்மநாபபுரம் தொகுதி ஊராட்சி கலந்தாய்வு

பத்மநாபபுரம் தொகுதி செறுகோல் ஊராட்சி கலந்தாய்வில் கலந்துகொண்டு செயல் திட்டம் வகுத்த உறவுகளுக்கு புரட்சி வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது 11.07.2022 செறுகோல் ஊராட்சி, நாம் தமிழர் கட்சி, பத்மநாபபுரம் தொகுதி, குமரி மத்திய மாவட்டம். தொடர்பு எண்_9486809150  

தம்பி அமீருக்கு உற்ற துணையாகவும், உளவியல் பலமாகவும் இருந்த அம்மாவின்…

தம்பி அமீருக்கு உற்ற துணையாகவும், உளவியல் பலமாகவும் இருந்த அம்மாவின் இழப்பு எதன்பொருட்டும் ஈடுசெய்ய முடியாதப்பேரிழப்பாகும். தம்பி அமீர், சகோதரர்கள் ஜமால் முகமது, இமாம் ஹூசைன், சேக் மன்சூர் உள்ளிட்ட குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும்...

சமூகப்பொறுப்புணர்வு கொண்ட திரைப்படைப்பாளி ஆருயிர் இளவல் அமீர் அவர்களது தாயார்…

சமூகப்பொறுப்புணர்வு கொண்ட திரைப்படைப்பாளி ஆருயிர் இளவல் அமீர் அவர்களது தாயார் அன்பிற்குரிய அம்மா பாத்துமுத்து பீவி அவர்களது மறைவுச்செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், ஆழ்ந்த மனத்துயரமும் அடைந்தேன். (1/2) View original post on X...

நம்மை ஒருபோதும் மக்கள் தலைமையேற்க கூடாது; நாம் தான் மக்களை…

நம்மை ஒருபோதும் மக்கள் தலைமையேற்க கூடாது; நாம் தான் மக்களை தலைமையேற்க வேண்டும். நாம் மக்களுக்கான ஒருகருவி அவ்வளவுதான். மாற்றம் என்பது மக்களிடம் இருந்துதான் புறப்படவேண்டும்! புரட்சி என்பதும் மக்களிடம் இருந்துதான் பூக்க வேண்டும்! மக்கள் மகத்தானவர்கள்! நாம்...

வீரப்பெரும்பாட்டன் அழகுமுத்துக்கோன் பிறந்தநாள் புகழ்வணக்கம் | எழும்பூர் – சீமான் செய்தியாளர் சந்திப்பு

வீரப்பெரும்பாட்டன் அழகுமுத்துக்கோன் பிறந்தநாள் புகழ்வணக்கம் | எழும்பூர் - சீமான் செய்தியாளர் சந்திப்பு வீரமிகு நமது பாட்டனார் அழகுமுத்துக்கோன் அவர்களினுடைய 312ஆம் ஆண்டு பிறந்தநாளையொட்டி 11-07-2022 இன்று காலை 10 மணியளவில் சென்னை எழும்பூர்,...

எண்ணூர், வல்லூர் கிராமத்து மக்களுடன் நாம் தமிழர் கட்சி இணைந்து ஒருங்கிணைக்கும் தமிழ்நாட்டு அரசின் கவனம் ஈர்க்கும் கள...

க.எண்: 2022070298 நாள்: 11.07.2022 அறிவிப்பு: எண்ணூர், வல்லூர் கிராமத்து மக்களுடன் நாம் தமிழர் கட்சி இணைந்து ஒருங்கிணைக்கும் தமிழ்நாட்டு அரசின் கவனம் ஈர்க்கும் கள ஆய்வு தலைமை: செந்தமிழன் சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர் இடம்: எண்ணூர் கழிமுக மேம்பாலம், வல்லூர் கிராமம் (TANTRANSCO...

மோடி அரசினைப்போல பொதுத்துறை நிறுவனமான போக்குவரத்துக் கழகத்தைத் தனியாருக்குத் தாரை வார்ப்பதுதான் திராவிட மாடலா? – சீமான் கண்டனம்

மோடி அரசினைப்போல பொதுத்துறை நிறுவனமான போக்குவரத்துக் கழகத்தைத் தனியாருக்குத் தாரை வார்ப்பதுதான் திராவிட மாடலா? - சீமான் கண்டனம் அரசுப் பேருந்துகளைப் படிப்படியாகத் தனியார் வசம் ஒப்படைக்கும் தமிழ்நாடு அரசின் முடிவு பெரும் அதிர்ச்சியளிக்கிறது....