கள்ளக்குறிச்சி, சின்னசேலம் தனியார் பள்ளி மாணவியின் மர்ம மரணத்தின் நீதிவிசாரணையில், திமுக அரசு மிகப்பெரிய தவறு இழைத்துவிட்டது! –...
கள்ளக்குறிச்சி, சின்ன சேலத்தை அடுத்தக் கனியாமூரிலுள்ள தனியார் மேல்நிலைப்பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு பயின்று வந்த மாணவி ஸ்ரீமதி மரமமான முறையில் உயிரிழந்ததையடுத்து, மாணவியின் மரணத்திற்கு உரிய நீதிவிசாரணை நடத்தக்கோரி அவரது பெற்றோரும் உறவினர்களும்...
இலக்கிய உலகையும், அரசியல் மேடைகளையும் கட்டியாண்ட நெல்லை கண்ணன் மறைவு தமிழ் அறிவுலகத்துக்கு ஏற்பட்ட பேரிழப்பாகும்! – சீமான்...
பண்டைத்தமிழ் இலக்கியங்களையும், காப்பியங்களையும் முழுதாய் கற்றறிந்து, அவற்றை மக்கள் மொழியிலேயே, எளிய நடையிலேயே மேடைகளில் எடுத்தியம்பும் பேராற்றல் கொண்ட ஈடுஇணையற்ற தமிழ்ப்பேரறிஞர், தனக்கிருந்த அளப்பெரும் அறிவாற்றலினாலும், பெரும்புலமையினாலும், ‘தமிழ்க்கடல்’ எனப் போற்றப்பட்ட பெருந்தமிழர்...
அறிவிப்பு: தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் பங்கேற்கும் கன்னியாகுமரி மாவட்ட நிகழ்வுகள்
க.எண்: 2022080356
நாள்: 18.08.2022
அறிவிப்பு:
தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் பங்கேற்கும் கன்னியாகுமரி மாவட்ட நிகழ்வுகள்
நிகழ்வு 01
நாள்: 20-08-2022 சனிக்கிழமை மாலை 04 மணியளவில்
தேங்காப்பட்டணம் துறைமுகம் பார்வையிடல்
முறையாகத் திட்டமிட்டுக் கட்டப்படாத தேங்காப்பட்டணம் துறைமுகத்தின் முகத்துவாரங்களில்...
அறிவிப்பு: சீமான் தலைமையில் மாயோன் பெருவிழா – தலைமையகம்
அறிவிப்பு:
ஆயர்குலத் தலைவன், முல்லை நில இறைவன் நமது மூதாதை மாயோன் பெரும்புகழைப் போற்றி கொண்டாடுகின்ற மாயோன் திருநாளையொட்டி
19-08-2022 வெள்ளிக்கிழமையன்று, காலை 10 மணியளவில்
நாம் தமிழர் கட்சியின் வீரத்தமிழர் முன்னணி சார்பாக கட்சித் தலைமை...
அரை நூற்றாண்டு காலத்திற்கும் மேலாக இலக்கிய உலகையும், அரசியல் மேடைகளையும்…
அரை நூற்றாண்டு காலத்திற்கும் மேலாக இலக்கிய உலகையும், அரசியல் மேடைகளையும் கட்டியாண்ட அப்பா நெல்லை கண்ணன் அவர்களது மறைவு தமிழ் அறிவுலகத்துக்கு ஏற்பட்ட பேரிழப்பு!
https://bit.ly/3QAy0B5
View original post on X ↗
நேர் வழியில் அடையமுடியாத ஒன்றை, தவறான வழியில் அடையவே முடியாது!…
நேர் வழியில் அடையமுடியாத ஒன்றை,
தவறான வழியில் அடையவே முடியாது!
எதிர்ப்பைக் கண்டு அஞ்சாதீர்கள்!
முன்னேற்றத்திற்கு எதிர்ப்புகள் இன்றியமையாதவை
என்பதை மறந்துவிடாதீர்கள்!
- 'கலைமாமணி' இளசை சுந்தரம்
நாளும் பல நற்செய்திகள் | 18-08-2022 https://x.com/SeemanOfficial/status/1560062672149745664/video/1
▶ Play Video on X...
மூன்று வயது குழந்தை உள்ளிட்ட 14 பேரைக் கொன்ற கொலையாளிகளை விடுதலைசெய்திருக்கும் குஜராத் அரசின் செயல் ஒட்டுமொத்த நாடே...
குஜராத் மதவெறிப்படுகொலைகளின்போது, கர்ப்பிணிப்பெண் பில்கிஸ் பானுவைக் கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்து, மூன்று வயது குழந்தை உள்ளிட்ட 14 பேரைக் கொன்ற கொலையாளிகளை விடுதலைசெய்திருக்கும் குஜராத் அரசின் செயல் ஒட்டுமொத்த நாடே வெட்கித்தலைகுனிய வேண்டிய...
குஜராத் மதவெறிப்படுகொலைகளின்போது, கர்ப்பிணிப்பெண் பில்கிஸ் பானுவைக் கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்து,…
குஜராத் மதவெறிப்படுகொலைகளின்போது, கர்ப்பிணிப்பெண் பில்கிஸ் பானுவைக் கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்து, மூன்று வயது குழந்தை உள்ளிட்ட 14 பேரைக் கொன்ற கொலையாளிகளை விடுதலை செய்திருக்கும் குஜராத் அரசின் செயல் ஒட்டுமொத்த நாடே வெட்கித்தலைகுனிய...
ஆற்றமுடியாப் பேரிழப்பைச் சந்தித்து நிற்கும் மாணவியின் பெற்றோருக்கு எனது ஆறுதலைத்…
ஆற்றமுடியாப் பேரிழப்பைச் சந்தித்து நிற்கும் மாணவியின் பெற்றோருக்கு எனது ஆறுதலைத் தெரிவித்து, அவர்களது துயரில் பங்கெடுக்கிறேன்.
மாணவியின் மர்ம மரணத்திற்கு நீதிவிசாரணை செய்து, பள்ளி நிர்வாகத்தின் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென...
கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலத்தை அடுத்த கனியாமூரிலுள்ள தனியார் பள்ளியில் மர்மமான…
கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலத்தை அடுத்த கனியாமூரிலுள்ள தனியார் பள்ளியில் மர்மமான முறையில் உயிரிழந்த மாணவியின் மர்ம மரணத்துக்கு நீதிவிசாரணைக்கோரும் பெற்றோர்களை அவர்களது இல்லத்தில் நேரில் சந்தித்து, ஆறுதல்கூறி, அவர்களுக்கு நீதியைப் பெற்றுத்தர துணைநிற்போம்...








