உங்கள் பாதையை நீங்களே தேர்வு செய்யுங்கள்! ஏனென்றால், வேறு யாராலும்…

உங்கள் பாதையை நீங்களே தேர்வு செய்யுங்கள்! ஏனென்றால், வேறு யாராலும் உங்கள் கால்களைக் கொண்டு நடக்க முடியாது! தன்னை நிராகரித்த இடத்தில், நிராகரிக்க முடியாத நிலையில் வந்து நிற்பது தான் வெற்றியின் அடையாளம்! நாளும் பல நற்செய்திகள்...

இன்று (21-8-22) குமரி கடற்கரை நிலத்தை இந்திய அருமணல் ஆலைக்கு…

இன்று (21-8-22) குமரி கடற்கரை நிலத்தை இந்திய அருமணல் ஆலைக்கு தாரைவார்ப்பதைக் கண்டித்தும் குமரி மலைகளை உடைத்து கனிம வளங்களை கேரளாவுக்கு கடத்துவதைத் தடுக்கக் கோரியும் #நாம்தமிழர்கட்சி சார்பாக, குளச்சல் திங்கள் சந்தை...

எந்தச் செயலுமே எண்ணங்களில் புகும்போதுதான், சரி – தவறு, விருப்பு…

எந்தச் செயலுமே எண்ணங்களில் புகும்போதுதான், சரி - தவறு, விருப்பு மற்றும் வெறுப்பு ஆகியன புகுகின்றன. பற்றற்று வினைபுரிபவன், எளிதில் எதனினின்றும் விடுபட்டுவிடுகிறான். மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன் ஆகுல நீர பிற. ஜென் குரு கதையும் திருக்குறளும்!...

இன்று (20-08-2022), நேரடி கள ஆய்வு மேற்கொண்டு மீனவ மக்களின்…

இன்று (20-08-2022), நேரடி கள ஆய்வு மேற்கொண்டு மீனவ மக்களின் கோரிக்கைகளைக் கேட்டறிந்தேன். (2/2) https://twitter.com/SeemanOfficial/status/1561048224169103361 View original post on X ↗

முறையாகத் திட்டமிட்டுக் கட்டப்படாத கன்னியாகுமரி தேங்காய்ப்பட்டணம் துறைமுகத்தின் முகத்துவாரங்களில் எழும்பும்…

முறையாகத் திட்டமிட்டுக் கட்டப்படாத கன்னியாகுமரி தேங்காய்ப்பட்டணம் துறைமுகத்தின் முகத்துவாரங்களில் எழும்பும் கோர அலைகளில் படகுகள் சிக்குண்டு விபத்துக்குள்ளாவதில் தொடர்ச்சியாக மீனவச் சொந்தங்கள் உயிர்பலியாகும் பகுதிகளை (1/2) View original post on X ↗

இன்று (20-08-2022), தேங்காய்ப்பட்டணம் துறைமுக விபத்தில் உயிரிழந்த பூத்துறை கிராமத்தைச்…

இன்று (20-08-2022), தேங்காய்ப்பட்டணம் துறைமுக விபத்தில் உயிரிழந்த பூத்துறை கிராமத்தைச் சேர்ந்த ஐயா சைமன் என்ற மீனவரின் இல்லத்திற்கு சென்று, பேரிழப்பினால் துயருற்றுள்ள அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும், மீனவச் சொந்தங்களுக்கும் ஆறுதல்...

முதுகுளத்தூர் தொகுதி – சுற்றுச்சூழல் பாசறைச் செயலாளர் சசிக்குமார் மறைவு! – குடும்பத்தினருக்கு சீமான் ஆறுதல் செய்தி

இராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் தொகுதியின் சுற்றுச்சூழல் பாசறைச் செயலாளர் என் அன்பிற்கும், பாசத்திற்குமுரிய தம்பி சசிக்குமார் அவர்கள் உயிரிழந்தார் எனும் துயரச்செய்தியறிந்து மிகவும் துடித்துப்போனேன். ஓர் ஈடு இணையற்ற களப்போராளி, தொய்வின்றித் தொடர்ந்து உழைக்கக்கூடிய...

தம்பி சசிக்குமாரை இழந்து வாடுகின்ற அவர்தம் குழந்தைகள் மற்றும் குடும்பத்தினருக்கும்…

தம்பி சசிக்குமாரை இழந்து வாடுகின்ற அவர்தம் குழந்தைகள் மற்றும் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும், எமது நாம் தமிழர் சொந்தங்களுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன். தம்பிக்கு எனது கண்ணீர் வணக்கம்! (2/3) View original post...

இராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் தொகுதியின் சுற்றுச்சூழல் பாசறைச் செயலாளர் என்…

இராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் தொகுதியின் சுற்றுச்சூழல் பாசறைச் செயலாளர் என் அன்பிற்கும், பாசத்திற்குமுரிய தம்பி சசிக்குமார் அவர்கள் உயிரிழந்தார் எனும் துயரச்செய்தியறிந்து மிகவும் துடித்துப்போனேன். https://bit.ly/3cccXGg (1/3) View original post on X ↗ தம்பி சசிக்குமாரை...

விடுதலைப் போராட்ட மாவீரர்! ஒண்டிவீரன் அவர்களின் நினைவைப் போற்றுவோம்!

விடுதலைப் போராட்ட மாவீரர்! ஒண்டிவீரன் அவர்களின் நினைவைப் போற்றுவோம்! View original post on X ↗