முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

இன்று (20-08-2022), தேங்காய்ப்பட்டணம் துறைமுக விபத்தில் உயிரிழந்த பூத்துறை கிராமத்தைச்…

0

இன்று (20-08-2022), தேங்காய்ப்பட்டணம் துறைமுக விபத்தில் உயிரிழந்த பூத்துறை கிராமத்தைச் சேர்ந்த ஐயா சைமன் என்ற மீனவரின் இல்லத்திற்கு சென்று, பேரிழப்பினால் துயருற்றுள்ள அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும், மீனவச் சொந்தங்களுக்கும் ஆறுதல் தெரிவித்தேன்.

முந்தைய செய்திமுதுகுளத்தூர் தொகுதி – சுற்றுச்சூழல் பாசறைச் செயலாளர் சசிக்குமார் மறைவு! – குடும்பத்தினருக்கு சீமான் ஆறுதல் செய்தி
அடுத்த செய்திமுறையாகத் திட்டமிட்டுக் கட்டப்படாத கன்னியாகுமரி தேங்காய்ப்பட்டணம் துறைமுகத்தின் முகத்துவாரங்களில் எழும்பும்…