கொளத்தூர் தொகுதி – குறிஞ்சி நிலத்தலைவன் முப்பாட்டன் முருகன் தைப்பூச பெருவிழா கொண்டாட்டம்

கொளத்தூர் தொகுதியில் வீரத்தமிழர் முன்னணி சார்பாக குறிஞ்சி நிலத்தலைவன் முப்பாட்டன் முருகனின் விழாவாம் தைப்பூச பெருவிழா 28.01.2021  அன்று சிறப்பாக கொண்டாடப்பட்டது

விளவங்கோடு தொகுதி – வாக்கு சேகரிப்பு

விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மஞ்சாலுமூடு ஊராட்சியில் 28.01.2021அன்று நமது வெற்றி வேட்பாளர் திருமதி மேரி ஆட்லின் அவர்கள் உறவுகளுடன் வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

தாராபுரம் தொகுதி – திருமுருகப்பெருவிழா கொண்டாட்டம்

தாராபுரம் தொகுதி நாம் தமிழர் கட்சியின் வீரத்தமிழர் முன்னனி சார்பாக 28-01-2021 அன்று திருமுருகப்பெருவிழா சிறப்பாக கொண்டாட்டப்பட்டது.

வேப்பனப்பள்ளி தொகுதி – கிளைக்கட்டமைப்பு கலந்தாய்வுக் கூட்டம்

வேப்பனப்பள்ளி சட்டமன்றத் தொகுதி கெலமங்கலம் ஒன்றியம் குரும்பட்டி கிராமத்தில் கிளை துவங்குவது குறித்து புதிதாகக் கட்சியில் இணைந்த உறுப்பினர்களோடு கெலமங்கலம் ஒன்றியப் பொறுப்பாளர்கள் கலந்தாய்வு நடத்தினர். இந்நிகழ்வுக்கு ஒன்றிய துணைச்செயலாளர் அன்பரசு தலைமை...

சிவகாசி தொகுதி – புதிய உறவுகள் இணையும் நிகழ்வு

சிவகாசி தொகுதியில் 24.01.2021 விசுவநத்தம் பகுதியில் உள்ள 8 உறவுகள் நாம் தமிழர் கட்சியில் புதிதாய் இணைந்தனர். +91 79040 13811.

சிவகாசி தொகுதி – வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வு

மொழிப் போரில் ஈடுபட்டு தமிழ் மொழிக்காக போராடி தன் உயிரை தீக்கிரையாக்கிய மாவீரர்கள் அனைவருக்கும் வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வு ஜனவரி 25, 2021 மாலை 6 மணியளவில் சிவகாசி தொகுதி அலுவலகத்தில்   நாம்...

பல்லாவரம் தொகுதி – சிறந்த களப்பணியாளர்களுக்கு விருது வழங்கும் விழா

பல்லாவரம் தொகுதி: கலந்தாய்வு மற்றும் விருது வழங்கும் விழா கடந்த *2020* ஆம் ஆண்டில் சிறப்பாக களப்பணியாற்றிய *45 உறவுகளுக்கு மாவட்டச் செயலாளர் *அண்ணன் நாகநாதன்* மற்றும் மாவட்ட தலைவர் *அண்ணன் மகேந்திரன்* தலைமையில்,...

கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர் மற்றும் நீலகிரி மாவட்டக் களப்போராளிகளுடன் சீமான் கலந்தாய்வு

செய்திக்குறிப்பு: 2021 தேர்தல் களப்பணிகள் குறித்து கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர் மற்றும் நீலகிரி மாவட்டக் களப்போராளிகளுடன் சீமான் கலந்தாய்வு  | நாம் தமிழர் கட்சி நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, சட்டமன்றத் தேர்தல்-2021 வேட்பாளர்கள்...

திருப்பத்தூர் தொகுதி – தைப்பூச திருமுருக விழா கொண்டாட்டம்

திருப்பத்தூர் தொகுதியில் வீரத்தமிழர் முன்ணனி சார்பாக 27.01.2021 அன்று தைப்பூச திருமுருக விழாவை பசிலிக்குட்டை முருகன் கோயிலில் கொண்டாடப்பட்டது

உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதி – கொடிக்கம்பம் நடுவிழா.

உளுந்தூர்பேட்டை சட்டமன்றத் தொகுதி சார்பாக அன்று 23-01-2021 திருவெண்ணெய்நல்லூர் தெற்கு ஒன்றியம் சித்தானங்கூர் கிராமத்தில் கட்சியின் புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு சிறந்த முறையில் நடைபெற்றது.