முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

‘உடல் எழுத்து’ அதிகாலை எழு! ஆகாயம் தொழு! இருதயம் துடிக்கவிடு!…

0

‘உடல் எழுத்து’

அதிகாலை எழு!

ஆகாயம் தொழு!

இருதயம் துடிக்கவிடு!

ஈறழுந்த பல் தேய்!

உடல் வியர்வை கழி!

ஊளைச்சதை ஒழி!

எருது போல் உழை!

ஏழை போல் உண்!

ஐம்புலன் பதுக்கு!

ஒழித்து விடு புகை மதுவை!

ஓட்டம் போல் நட!

ஔடதம் பசி!

“கொஞ்சம் தேநீர், நிறைய வானம்’

– கவிப்பேரரசு வைரமுத்து! https://x.com/SeemanOfficial/status/1566627807371083776/video/1

▶ Play Video on X ↗
முந்தைய செய்திமண் மீதும், மக்கள் மீதும் பெரும்பெற்றுக் கொண்ட இனஉணர்வாளன்! ஆருயிர்…
அடுத்த செய்திநாட்டின் விடுதலைக்காகச் செக்கிழுத்த செம்மல்! கப்பலோட்டிய தமிழன்! நமது பாட்டன்…