தாத்தா.இரட்டைமலை சீனிவாசன் நினைவேந்தல் – காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி

தாத்தா.இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு இன்று (18/09/2022) காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி,மேற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட பாலுசெட்டி சத்திரம் பேருந்து நிலையம் அருகில் வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி – இரட்டைமலை சீனிவாசன் வீரவணக்க நிகழ்வு

காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி,வாலாசாபாத் வடக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட புள்ளலூர் கிராமத்தில் இன்று (18/09/2022) காலை 10 மணியளவில் சமூக போராளி. தாத்தா இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

பென்னாகரம் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

11.09.2022 அன்று தருமபுரி  மேற்கு மாவட்டம், பென்னாகரம் ஒன்றியம், மாதேஅள்ளி ஊராட்சியில்,  பிளப்பநாயக்கன்அள்ளி கிராமத்தில் உள்ள அரசு ஆரம்ப பள்ளியின் சுற்றுச்சுவர் அமைக்காமல் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்குவது தொடர்பாக ஏற்கனவே மாவட்ட ஆட்சியரிம்...

மதுபானக்கடையை மூட வலியுறுத்தி மனு- பென்னாகரம் தொகுதி

தருமபுரி மேற்கு மாவட்டம், பென்னாகரம் ஒன்றியம், பாப்பாரப்பட்டி எல்லை முகப்பில், மின்துறை அலுவலகத்திற்கு எதிரில் உள்ள இரண்டு மதுபானக் கடைகளை, ஒன்னப்பகவுண்டன அள்ளி ஊராட்சியின் மூலம் தீர்மானம் நிறைவேற்றி அகற்ற வேண்டும் என்று...

பெரம்பலூர் தொகுதி பெரம்பலூர் ஒன்றியம் பனை விதைகள் சேகரிப்பு நிகழ்வு

பெரம்பலூர் தொகுதி, பெரம்பலூர் ஒன்றியம் சார்பாக ,பனைவிதைகளை சேகரிக்கும் பணி முன்னெடுக்கப்பட்டது, இப்பணியில் சுமார் 2500 பனைவிதைகள் சேகரிக்கப்பட்டது, நிகழ்வில் அனைத்து நிலை பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகள் பெருந்திரளாக பங்கேற்றனர். - அரு. அசோக்குமார் மாவட்ட...

கும்மிடிப்பூண்டி தொகுதி – பாட்டான் இரட்டைமலை சீனிவாசன் நினைவேந்தல் நிகழ்வு

நாம் தமிழர் கட்சி, திருவள்ளூர் வடக்கு மாவட்டம், கும்மிடிப்பூண்டி தொகுதி சார்பாக சமூக நீதிப் போராளி பெருந்தமிழர் நமது பாட்டான் இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் 77-ம் ஆண்டு நினைவு நாளில் நாம் தமிழர்...

தமிழ் முழக்கம் சாகுல் அமீது – நினைவேந்தல் நிகழ்வு

தமிழ் முழக்கம் ஐயா தமிழ் திரு சாகுல் அமீது அவர்களின்  நினைவேந்தல் நிகழ்வு பர்கூர் தொகுதிக்குட்பட்ட போச்சம்பள்ளியில் நடைபெற்றது இவ் நிகழ்வில்  தொகுதி துணை செயலாளர் *பெரு.குமார்* செய்தி தொடர்பாளர் *மு.ராஜ்குமார்* பிரேம்குமார்*...

திருப்பெரும்புதூர் சட்டமன்ற தொகுதி – பனைவிதை நடும் நிகழ்வு

நாம் தமிழர் கட்சி காஞ்சி கிழக்கு மாவட்டம் திருப்பெரும்புதூர் சட்டமன்ற தொகுதி சுற்றுச்சூழல் பாசறை சார்பாக சமூக நீதிப் போராளி தாத்தா இரட்டை மலை சீனிவாசன் அவர்களின் 77 ஆம் ஆண்டு நினைவுநாளை...

காவிரி செல்வன் வீரவணக்க நிகழ்வு – நன்னிலம் சட்டமன்றத் தொகுதி

காவிரி உரிமைக்காகவும் ,எழுவர் விடுதலைக்காகவும் தன்னுயிரை ஈந்த தம்பி விக்னேசு அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வு நன்னிலம் சட்டமன்றத் தொகுதி அலுவலகத்தில் 16-09-2022  அன்று நடைபெற்றது.

வெறுக்க வேண்டியது ஒரு மனிதனின் கெட்ட குணங்களைத்தான். அந்த மனிதனையல்ல!…

வெறுக்க வேண்டியது ஒரு மனிதனின் கெட்ட குணங்களைத்தான். அந்த மனிதனையல்ல! - ஷேக்ஸ்பியர் சரியானது என்று உணர்ந்த பிறகு, அதைச் செய்யாமலிருப்பது மாபெரும் கோழைத்தனம்! - கன்பூசியஸ் தவறுகளைச் சரிப்படுத்திக்கொள்வதில் எந்த அவமானமும் அடையத் தேவையில்லை! - விவேகானந்தர் நாளும் பல...