கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் மாநகராட்சி பொறுப்பாளர் அன்புத்தம்பி மைக்கேல் காலின்ஸ்…

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் மாநகராட்சி பொறுப்பாளர் அன்புத்தம்பி மைக்கேல் காலின்ஸ் அவர்கள் உடல்நலக் குறைவால் மறைவெய்திய செய்தியறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன். அவரது குடும்பத்தினருக்கும், நாம் தமிழர் சொந்தங்களுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து,...

சிவபெருமான், சுந்தரரை ‘பாடு’ என்று மட்டும் சொல்லாமல், தமிழில் பாடு!…

சிவபெருமான், சுந்தரரை ‘பாடு’ என்று மட்டும் சொல்லாமல், தமிழில் பாடு! என்கிறார். ஏன் தமிழில் பாட வேண்டும்? தமிழில் அப்படி என்ன தனிச்சிறப்பு? ‘சொற்றமிழ் பாடுக’ என்றால், ‘சொல்லை உடைய தமிழில் பாடுக’ என்று பொருள். அதாவது,...

நீண்ட நெடுஞ்சிறை வாசத்துக்குப் பிறகு விடுவிக்கப்பட்ட அவர்களை சிறப்பு முகாம்…

நீண்ட நெடுஞ்சிறை வாசத்துக்குப் பிறகு விடுவிக்கப்பட்ட அவர்களை சிறப்பு முகாம் எனும் சித்திரவதைக்கூடத்தில் அடைக்காது மாற்றிடத்தில் தங்க அனுமதிக்க வேண்டுமென வலியுறுத்தி வரும் நிலையில், முதல் நாளே சிறப்பு முகாமில் வைத்து வதைப்பது...

31 ஆண்டுகளுக்கும் மேலான கொடுஞ்சிறைவாசத்துக்குப் பிறகு, விடுவிக்கப்பட்ட தம்பி இராபர்ட்…

31 ஆண்டுகளுக்கும் மேலான கொடுஞ்சிறைவாசத்துக்குப் பிறகு, விடுவிக்கப்பட்ட தம்பி இராபர்ட் பயஸ், அண்ணன் ஜெயக்குமார், தம்பி சாந்தன், தம்பி முருகன் ஆகிய நால்வரையும் திருச்சி, சிறப்பு முகாமுக்கு அழைத்துச்சென்று (1/3) View original post on...

பாட்டு இதயத்திலிருந்து பிறக்கிறது. இதய வீணை உணர்ச்சி விரல்களால் மீட்டும்போது…

பாட்டு இதயத்திலிருந்து பிறக்கிறது. இதய வீணை உணர்ச்சி விரல்களால் மீட்டும்போது இசை பிறக்கிறது. இசைக்கு சிறகுகள் உண்டு. அது எந்த உயரத்தையும் எட்டக்கூடியது. இறைவனையே தொட்டுவிடக் கூடியது. இறைவனைப் போய்த் தொடுவதென்ன? இசையின் சிகரத்தில்...

திருவைகுண்டம் தொகுதி பனை விதை விதைத்தல்

திருவைகுண்டம் தொகுதி ஆழ்வார்திருநகரி ஒன்றியம் ஸ்ரீவெங்கடேசபுரம் கிராமம் முசலை குளத்தின் கரையை வழுப்படுத்தவும், நீர் நிலைகளை பாதுகாக்கவும் நாம் தமிழர் கட்சி சார்பாக 400 பனைவிதைகள் விதைக்கப்பட்டன. நிகழ்வில் ஸ்ரீவெங்கடேசபுரம் தலைவர் சக்தி...

‘மண்’ என்ற பெயரில் என் மீது ஆசை வைப்பவனைப் பழிப்பதும்…

‘மண்’ என்ற பெயரில் என் மீது ஆசை வைப்பவனைப் பழிப்பதும் நீங்கள்தான். நாடென்ற பெயரில் ஆசை வைத்தால் ‘பற்று’ என்று பாராட்டுவதும் நீங்கள்தான். ... என்னை ஆள விரும்புகிறவனை நான் வெறுக்கிறேன். என்னில் ஆக்க விரும்புகிறவனை நான் காதலிக்கிறேன். -...

கால் நூற்றாண்டுக்கும் மேலான கண்ணீர்ப்போராட்டத்திற்கும், சட்டப்போராட்டத்திற்கும் கிடைத்த வெற்றி! – சீமான் நெகிழ்ச்சி

கால் நூற்றாண்டுக்கும் மேலான கண்ணீர்ப்போராட்டத்திற்கும், சட்டப்போராட்டத்திற்கும் கிடைத்த வெற்றி! – சீமான் நெகிழ்ச்சி இராஜீவ் காந்தி வழக்கில் சிக்குண்டு, 31 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைக்கொட்டடியில் வாடி வரும் ஆறு தமிழர்களையும் விடுவித்திருக்கும் உச்ச நீதிமன்றத்தின்...

திருவரங்கம் தொகுதி மாவீரன் சுந்தரலிங்கனார் நினைவேந்தல்

திருவரங்கம் தொகுதிக்குட்பட்ட மணப்பாறை வடக்கு ஒன்றியம் சித்தாந்த்தம் ஊராட்சியில் மண்விடுதலைப் போராளி, பாட்டன், மாவீரன் சுந்தரலிங்கனார் நினைவேந்தல் மற்றும் பனைவிதை நடவுத்திருவிழா 08.09.2022 அன்று சிறப்பாக நடைபெற்றது.

கால் நூற்றாண்டுக்கும் மேலான கண்ணீர்ப்போராட்டத்திற்கும், சட்டப்போராட்டத்திற்கும் கிடைத்த வெற்றி! https://www.naamtamilar.org/rg6i5p

கால் நூற்றாண்டுக்கும் மேலான கண்ணீர்ப்போராட்டத்திற்கும், சட்டப்போராட்டத்திற்கும் கிடைத்த வெற்றி! https://www.naamtamilar.org/rg6i5p View original post on X ↗