சிவபெருமான், சுந்தரரை ‘பாடு’ என்று மட்டும் சொல்லாமல், தமிழில் பாடு! என்கிறார்.
ஏன் தமிழில் பாட வேண்டும்? தமிழில் அப்படி என்ன தனிச்சிறப்பு?
‘சொற்றமிழ் பாடுக’ என்றால், ‘சொல்லை உடைய தமிழில் பாடுக’ என்று பொருள்.
அதாவது, என்னைப்பற்றிச் சொல்வதற்குரிய சொல்லை உடைய ‘தமிழ்’ என்று பொருள் https://x.com/SeemanOfficial/status/1591951546949910528/video/1
▶ Play Video on X ↗

