முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

நாம் தமிழர் அரசில் நீதிபதிகள் தேர்வு, பதவி உயர்வு உள்ளிட்டவை…

0

நாம் தமிழர் அரசில் நீதிபதிகள் தேர்வு, பதவி உயர்வு உள்ளிட்டவை வெளிப்படையாக, நியாயமாக நடைபெறுவது உறுதி செய்யப்படும்! தண்டனைக்குப் பின்னரான ஆணையங்கள் அமைக்கப்பட்டு எளிய மக்களுக்கான நீதியைப் பெற்றுத் தருவதை நாம் தமிழர் அரசு வென்றெடுக்கும்! #நீதித்துறை

முந்தைய செய்திநாம் தமிழர் ஆட்சியில் தமிழ் மீட்சித்துறை ஒன்று புதிதாகத் தொடங்கப்படும்!…
அடுத்த செய்திநாம் தமிழர் அரசில் தகவல் தொழில்நுட்பத் துறை தொழிலாளர்களின் நலன்…