முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

நாம் தமிழர் ஆட்சியில் தமிழ் மீட்சித்துறை ஒன்று புதிதாகத் தொடங்கப்படும்!…

2

நாம் தமிழர் ஆட்சியில் தமிழ் மீட்சித்துறை ஒன்று புதிதாகத் தொடங்கப்படும்! அரசு அலுவலகங்களில் தமிழ் மொழிப் பயன்பாடு கட்டாயமாக்கப்படும். சனவரி 25ஐ உலக மொழி நாளாக பன்னாட்டு சபையை அங்கீகரிக்க வைக்க நடவடிக்கை எடுக்கப்படும்! குடி வாரி, மொழி வாரி இட ஒதுக்கீடு அமலாக்கப்படும்! #தமிழ்மீட்சி

முந்தைய செய்திநாம் தமிழர் அரசில் ‘தமிழம்’ என்ற சமயம் அறிவிக்கப்படுவதோடு, இந்து…
அடுத்த செய்திநாம் தமிழர் அரசில் நீதிபதிகள் தேர்வு, பதவி உயர்வு உள்ளிட்டவை…