மைசூரில் மீதமுள்ள 45000 தமிழ்க் கல்வெட்டுகளையும் தமிழ்நாட்டிற்குக் கொண்டுவர தமிழ்நாடு…
மைசூரில் மீதமுள்ள 45000 தமிழ்க் கல்வெட்டுகளையும் தமிழ்நாட்டிற்குக் கொண்டுவர தமிழ்நாடு அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்!
https://www.naamtamilar.org/mtn2qg
@CMOTamilnadu @mkstalin
View original post on X ↗
முதுபெரும் தமிழறிஞர், முனைவர் ஐயா ஔவை நடராசன் அவர்கள் வயது…
முதுபெரும் தமிழறிஞர், முனைவர் ஐயா ஔவை நடராசன் அவர்கள் வயது மூப்பினால் ஏற்பட்ட உடல் நலக்குறைவு காரணமாக மறைவெய்திய செய்தியறிந்து மிகுந்த மனவேதனையடைந்தேன்.
ஐயா அவர்களின் மறைவென்பது தமிழ் இலக்கியத்துறைக்கு ஏற்பட்ட பேரிழப்பாகும்.
https://www.naamtamilar.org/avyn0m
View original...
பழம்பெரும் திரைப்பட வசன ஆசிரியர் ஐயா ஆரூர் தாஸ் அவர்கள்…
பழம்பெரும் திரைப்பட வசன ஆசிரியர் ஐயா ஆரூர் தாஸ் அவர்கள் வயது மூப்பு காரணமாக மறைவெய்திய செய்தியறிந்து பெரும் துயரமடைந்தேன்.
ஐயா ஆரூர் தாஸ் அவர்களின் மறைவென்பது தமிழ்த்திரைத்துறைக்கே ஏற்பட்ட ஈடுசெய்யவியலாத பேரிழப்பாகும்.
https://www.naamtamilar.org/adcq5v
View original...
இயல்பாக இரு! குருவும் சீடர்களும்! – நன்னெறி கதை -…
இயல்பாக இரு!
குருவும் சீடர்களும்! - நன்னெறி கதை - பகுதி 1 https://x.com/SeemanOfficial/status/1594850649585369091/video/1
▶ Play Video on X ↗View original post on X ↗
இன்று உலக மீனவர் நாள்!
இன்று உலக மீனவர் நாள்!
இந்திய நாட்டின் அந்நியச்செலவாணியை ஈட்டித் தருவதிலும், புரதச்சத்துமிக்க உணவுப்பொருட்களை மக்களுக்குக் கிடைக்கச் செய்வதிலும் மீன்பிடித்தொழில் முதன்மையானதாக விளங்குகிறது. வேளாண்மை போலவே மீன்பிடித்தலும் தமிழர்களின் வாழ்வியலில் ஓர் அங்கமாகும். அதனைச்செய்து...
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு! – சிறப்பு முகாமிலிருந்து நால்வரை விடுவிக்கக்கோரி சீமான் கடிதம்
நாள்: 21.11.2022
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு!
வணக்கம்!
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிக்குண்டு, 31 ஆண்டுகாலத்திற்கும் மேலாக கொடுஞ்சிறைதண்டனைக்கு ஆளாகி, நீண்ட சட்டப் போராட்டத்திற்கு பிறகு விடுதலைபெற்றுள்ள தம்பி இராபர்ட் பயாஸ், அண்ணன் ஜெயக்குமார்,...
வேளாண்மை போலவே மீன்பிடித்தலும் தமிழர்களின் வாழ்வியலில் ஓர் அங்கமாகும். அதனைச்செய்து…
வேளாண்மை போலவே மீன்பிடித்தலும் தமிழர்களின் வாழ்வியலில் ஓர் அங்கமாகும். அதனைச்செய்து வரும் கடலோடிகளான மீனவப்பெருங்குடி மக்களைப் போற்றித் தொழும் நாள் இத்திருநாளில், எனது உளப்பூர்வமான வாழ்த்துகளையும், அன்பையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
https://www.naamtamilar.org/wfbrmc
View original post on...
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு! @CMOTamilnadu @mkstalin
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு!
@CMOTamilnadu @mkstalin
View original post on X ↗
பெயக்கண்டும் நஞ்சுஉண்டு அமைவர் நயத்தக்க நாகரிகம் வேண்டு பவர். (அதிகாரம்:கண்ணோட்டம்…
பெயக்கண்டும் நஞ்சுஉண்டு அமைவர் நயத்தக்க
நாகரிகம் வேண்டு பவர்.
(அதிகாரம்:கண்ணோட்டம் குறள் எண்:580)
- தமிழ் மறையோன் வள்ளுவப் பெருமகனார் https://x.com/SeemanOfficial/status/1594488262311165953/video/1
▶ Play Video on X ↗View original post on X ↗
தமிழ்ப்பேரினத்தின் ஒப்பற்ற தலைவர் என்னுயிர் அண்ணன் மேதகு வே.பிரபாகரன் அவர்களின்…
தமிழ்ப்பேரினத்தின் ஒப்பற்ற தலைவர் என்னுயிர் அண்ணன் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் 68ஆம் ஆண்டு பிறந்தநாளை முன்னிட்டு நாம் தமிழர் கட்சியின் தென் சென்னை மண்டலம் - மைலாப்பூர் தொகுதியில் குருதிக் கொடை முகாம்...







