முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

பழம்பெரும் திரைப்பட வசன ஆசிரியர் ஐயா ஆரூர் தாஸ் அவர்கள்…

0

பழம்பெரும் திரைப்பட வசன ஆசிரியர் ஐயா ஆரூர் தாஸ் அவர்கள் வயது மூப்பு காரணமாக மறைவெய்திய செய்தியறிந்து பெரும் துயரமடைந்தேன்.
ஐயா ஆரூர் தாஸ் அவர்களின் மறைவென்பது தமிழ்த்திரைத்துறைக்கே ஏற்பட்ட ஈடுசெய்யவியலாத பேரிழப்பாகும்.

https://www.naamtamilar.org/adcq5v

முந்தைய செய்திஇயல்பாக இரு! குருவும் சீடர்களும்! – நன்னெறி கதை -…
அடுத்த செய்திமுதுபெரும் தமிழறிஞர், முனைவர் ஐயா ஔவை நடராசன் அவர்கள் வயது…