நத்தம் சட்டமன்றத் தொகுதி – குருதிக்கொடை முகம்
26/11/2022 தமிழ் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு நத்தம் சட்டமன்றத் தொகுதி குருதிக்கொடை முகம் நடைபெற்றது இதில் அனைத்து நிலை பொறுப்பாளர்களும் கலந்து கொண்டனர்
தலைவர் பிறந்த நாள் விழா – பாலக்கோடு மற்றும் பென்னாகரம் தொகுதி
26.11.2022 அன்று தேசியத் தலைவர் பிறந்தநாளை முன்னிட்டு தருமபுரியில் உள்ள CMS சிறுவர் இல்லத்திற்கு (Home) நிவாரணப் பொருட்கள் நாம் தமிழர் கட்சி தர்மபுரி மேற்கு மாவட்டம் ( பாலக்கோடு மற்றும் பென்னாகரம்...
கும்மிடிப்பூண்டி தொகுதி – மரக்கன்றுகள் நடும் நிகழ்வு
நாம் தமிழர் கட்சி கும்மிடிப்பூண்டி தொகுதி சார்பாக கும்மிடிப்பூண்டி நடுவண் ஒன்றியம் பெத்திக்குப்பம் பகுதியில் 25-11-2022 தமிழினத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு 30 மரக்கன்றுகள் நடும் நிகழ்வு...
திட்டக்குடி தொகுதி – கொடியேற்றும் விழா
திட்டக்குடி தொகுதி ரெட்டாக்குறிச்சி கிராமத்தில் தமிழ் தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் 68வது அகவை தினத்தையொட்டி கிராமத்தில் நாம் தமிழர் கட்சி புலிக்கொடி ஏற்றி இனிப்பு வழங்கப்பட்டது.
பண்ருட்டி சட்டமன்ற தொகுதி – காவலர் தேர்வுக்கான இலவச பயிற்சி முகாம் மற்றும் மாதிரி தேர்வு பரிசளித்தல்...
தமிழ்த் தேசியத்தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் 68வது பிறந்தநாளை முன்னிட்டு பண்ருட்டி சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பில் காவலர் தேர்வுக்கான இலவச பயிற்சி முகாம் மற்றும் மாதிரி தேர்வு...
குவைத் செந்தமிழர் பாசறையின் எட்டாம் ஆண்டு குருதிக் கொடை முகாம்
:
எம் மொழி காக்க, எம் இனம் காக்க, எம் மண் காக்க, எம் மானம் காக்க தம் இன்னுயிரை ஈகம் செய்த எம் நெஞ்சமெல்லாம் நிறைந்திருக்கும் எம் குலசாமிகளின் நினைவைப் போற்றும்...
தலைவர் பிறந்த நாள் விழா – குருதி கொடை முகாம்
26.11.2022 மேதகு வே.பிரபாகரன் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு தர்மபுரி மாவட்டம் அரசு பொது மருத்துவமனையில் நாம் தமிழர் கட்சி சார்பில் குருதி கொடையளிக்கப்பட்டது. ஒருங்கிணைந்த தர்மபுரி மாவட்டம் சார்பில் ஐந்து தொகுதிகளைச்சாரந்த...
சீர்காழி சட்டமன்றத் தொகுதி – உதவிகள் வழங்குதல்
சீர்காழி சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பாக மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டது
திருப்பெரும்புதூர் தொகுதி – குருதிக்கொடை முகாம் நிகழ்வு
தமிழ் தேசிய தேசிய தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்களின் 68 வந்து பிறந்தநாளையொட்டி காஞ்சி கிழக்கு மாவட்டம் திருப்பெரும்புதூர் சட்டமன்ற தொகுதி குருதிக்கொடை பாசறை சார்பாக குன்றத்தூர் நடுவண் ஒன்றியம் முன்னெடுத்த குருதிக்கொடை...
இராதாகிருட்டிணன் நகர் தொகுதி – ஐயா வ.உ.சிதம்பரனார் மலர்வணக்க நிகழ்வு
20.11.2022 அன்று காலை இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி 42வது வட்டம் சார்பாக கொருக்குப்பேட்டை ரயில் நிலையம் அருகில் ஐயா வ.உ.சிதம்பரனார் அவர்களுக்கு மலர்வணக்கம் செலுத்தப்பட்டது. அதனையடுத்து நமது கொடி ஏற்றும் நிகழ்வு...









