முகப்பு சென்னை மாவட்டம் இராதாகிருஷ்ணன் நகர்

இராதாகிருட்டிணன் நகர் தொகுதி – ஐயா வ.உ.சிதம்பரனார் மலர்வணக்க நிகழ்வு

110

20.11.2022 அன்று காலை இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி 42வது வட்டம் சார்பாக கொருக்குப்பேட்டை ரயில் நிலையம் அருகில் ஐயா வ.உ.சிதம்பரனார் அவர்களுக்கு மலர்வணக்கம் செலுத்தப்பட்டது. அதனையடுத்து நமது கொடி ஏற்றும் நிகழ்வு நடைபெற்றது

முந்தைய செய்திவிராலிமலை தொகுதி – குருதி கொடை முகாம்
அடுத்த செய்திதிருப்பெரும்புதூர் தொகுதி – குருதிக்கொடை முகாம் நிகழ்வு