இராணிப்பேட்டை தொகுதி புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு
05-12-2022 அன்று காலை 07:30 மணி அளவில் இராணிப்பேட்டை தொகுதி கல்மேல்குப்பம் கிராமத்தில் நாம் தமிழர் கட்சியின் புலிக் கொடி ஏற்றப்பட்டது.
திருவள்ளூர் தொகுதி அண்ணல் அம்பேத்கர் மலர்வணக்க நிகழ்வு
நாள் : 06/12/2022
அறிவாசான் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 66 ஆம் ஆண்டு நினைவைப் போற்றும் நிகழ்வு திருவள்ளூர் தொகுதி உறவுகளின் சார்பில் திருவள்ளூர் நகர ரெப்கோ வங்கி அருகில் உள்ள திருவுருவச்சிலைக்கு மாலை...
ராதாபுரம் தொகுதி தகவல் தொழில்நுட்ப பாசறையின் கலந்தாய்வு
தாய்த்தமிழ் உறவுகளுக்கு வணக்கம் 6.12.2022 செவ்வாய்க்கிழமை மாலை 7 மணிக்கு இராதாபுரம் சட்டமன்ற தொகுதி வள்ளியூர் நகரம் ராயல் மண்டபத்தில் ஒருங்கிணைந்த நெல்லை மாவட்ட தகவல் தொழில்நுட்ப பாசறை செயலாளர்
திரு.சுடர் மணிகண்டன் அவர்கள்...
விளவங்கோடு தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
11.12.2022 விளவங்கோடு தொகுதிக்குட்பட்ட பாகோடு பேரூராட்சி சார்பில் கழுவன்திட்டை சந்திப்பில் வைத்து நடைபெற்ற உறுப்பினர் சேர்க்கை முகாமின் போது 13 உறவுகள் தங்களை நாம் தமிழர் கட்சியில் இணைத்துக்கொண்டனர்.புதிதாக இணைந்த உறவுகளுக்கு புரட்சி...
பெருந்துறை சட்டமன்ற தொகுதி கையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறை கருத்தரங்கம்
கையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறை விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது
80க்கு மேற்பட்ட உறவுகள் கலந்து கொண்டனர்
பெருந்துறை சட்டமன்ற தொகுதி ஈரோடு தெற்கு மாவட்டம்
தாய்லாந்து நாட்டிலுள்ள புகேட் நகரில் நடைபெற்ற உலக ஆணழகன் போட்டியில்…
தாய்லாந்து நாட்டிலுள்ள புகேட் நகரில் நடைபெற்ற உலக ஆணழகன் போட்டியில் 5வது முறையாக பட்டம் வென்றுள்ள சென்னை, தாம்பரத்தைச் சேர்ந்த தம்பி ராஜேந்திரன் மணி அவர்களுடனான இனிய சந்திப்பின் போது,
தம்பிக்கு பேரன்பு வாழ்த்துகளும்,...
இனத்தின் மானம் காக்க தன்னுயிர் ஈந்த ‘ஈகைத்தமிழன்’ அப்துல் ரவூப்…
இனத்தின் மானம் காக்க தன்னுயிர் ஈந்த ‘ஈகைத்தமிழன்’ அப்துல் ரவூப் அவர்களின் நினைவைப் போற்றுவோம்!
நாம் தமிழர்!
View original post on X ↗
சிரிப்பொலிக்கும் வீட்டுத்திண்ணையில் மரணம் உட்காருவதே இல்லை பகலில் சிரிக்காதவர்க்கெல்லாம் மரணம்…
சிரிப்பொலிக்கும் வீட்டுத்திண்ணையில்
மரணம் உட்காருவதே இல்லை
பகலில் சிரிக்காதவர்க்கெல்லாம்
மரணம்
ஒவ்வொரு சாயங்காலமும்
படுக்கைதட்டிப் போடுகிறது
ஒரு
பள்ளத்தாக்கு முழுக்கப்
பூப் பூக்கட்டுமே
ஒரு
குழந்தையின் சிரிப்புக்கு ஈடாகுமா?
“பெய்யென பெய்யும் மழை”
- கவிப்பேரரசு வைரமுத்து https://x.com/SeemanOfficial/status/1603185571458842625/video/1
▶ Play Video on X ↗View original post on...
அறிவிப்பு: எது உண்மையான சமூகநீதி? குடிவாரி கணக்கெடுப்பு நடத்தக்கோரி மாபெரும் பொதுக்கூட்டம் (டிச.17, முதுகுளத்தூர்)
க.எண்: 2022120570
நாள்: 14.12.2022
அறிவிப்பு:
எது உண்மையான சமூகநீதி?
குடிவாரி கணக்கெடுப்பு நடத்தக்கோரி
மாபெரும் பொதுக்கூட்டம்
(டிச.17, முதுகுளத்தூர்)
உண்மையான சமூகநீதியை நிலைநாட்டுவதற்கு, குடிவாரி கணக்கெடுப்பை தமிழ்நாடு அரசு உடனடியாக நடத்திடக் கோரி, நாம் தமிழர் கட்சி சார்பாக வருகின்ற...
நாம் தமிழர் கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர், அன்புத்தம்பி புதுகை…
நாம் தமிழர் கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர், அன்புத்தம்பி புதுகை வெற்றிசீலன் அவர்களின் #சிறகு வலையொளியைப் பின்தொடர்ந்து ஆதரவளிக்கக் கோருகிறேன்.
சிந்தனை 'சிறகு' உயரப் பறக்கட்டும்..!
https://www.youtube.com/@siragu1935
View original post on X ↗



