சிரிப்பொலிக்கும் வீட்டுத்திண்ணையில்
மரணம் உட்காருவதே இல்லை
பகலில் சிரிக்காதவர்க்கெல்லாம்
மரணம்
ஒவ்வொரு சாயங்காலமும்
படுக்கைதட்டிப் போடுகிறது
ஒரு
பள்ளத்தாக்கு முழுக்கப்
பூப் பூக்கட்டுமே
ஒரு
குழந்தையின் சிரிப்புக்கு ஈடாகுமா?
“பெய்யென பெய்யும் மழை”
– கவிப்பேரரசு வைரமுத்து https://x.com/SeemanOfficial/status/1603185571458842625/video/1
▶ Play Video on X ↗

