திருவள்ளூர் தொகுதி கொடிகம்பம் நடுவிழா
நாள் : 18/12/2022
இடம் : நரசிங்கபுரம் பேருந்து நிலையம்
திருவள்ளூர் தொகுதி கடம்பத்தூர் மேற்கு ஒன்றியம் நரசிங்கபுரம் கிளை கொடியேற்றம் நிகழ்வு மற்றும் அதை தொடர்ந்து உறுப்பினர் சேர்க்கை முகாம் வெகு சிறப்பாக நடைபெற்றது.
ஒருங்கிணைப்பாளர்:...
இராணிப்பேட்டை தொகுதி தொகுதி கலந்தாய்வு கூட்டம்
18-12-2022 அன்று காலை 11:00 மணி அளவில் இராணிப்பேட்டை தொகுதியின் அடுத்த கட்ட நகர்வுக்கான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
திருவொற்றியூர் தொகுதி தெற்கு பகுதிக் கலந்தாய்வு
திருவொற்றியூர் தொகுதிச் செயலாளர் திரு சந்திப்பெருமாள் அவர்களின் தலைமையில் *தெற்கு பகுதிக் கலந்தாய்வு* நடைப்பெற்றது.
தெற்கு பகுதி சார்பாக முன்னெடுக்க உள்ள தொடர் நிகழ்வுகள் குறித்து விவாதிக்கப்பட்டது, கீழ்க்கண்ட பகுதி மற்றும் வட்டப் பொறுப்பாளர்கள்...
விளவங்கோடு சட்டமன்ற தொகுதி புகழ் வணக்க நிகழ்வு
குமரி விடுதலை போராட்ட தியாகியும் விளவங்கோடு தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான வழக்கறிஞர் அய்யா சு.சதாசிவம் அவர்களின் நினைவு நாள் நிகழ்ச்சி விளவங்கோடு சட்டமன்ற தொகுதி வழக்கறிஞர் பாசறை சார்பாக குழித்துறை பேருந்து...
விளவங்கோடு தொகுதி மாவீரன் வெண்ணிக்காலாடி புகழ் வணக்க நிகழ்வு
விடுதலை வேட்கைக்கு பாளையக்காரர் பூலித்தேவனின் தலைமை தளபதி மாவீரன் வெண்ணிக்காலாடி அவர்களின் நினைவு நாள் நிகழ்ச்சி விளவங்கோடு சட்டமன்ற தொகுதி சார்பாக களியக்காவிளை சந்திப்பில் வைத்து புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது. கலந்து கொண்டனர்...
ஒரே இரத்தம்! அதே வீரம்! வீரமிகு நமது பாட்டனார் வெண்ணிக்காலாடி…
ஒரே இரத்தம்! அதே வீரம்!
வீரமிகு நமது பாட்டனார்
வெண்ணிக்காலாடி
அவர்களின் நினைவைப் போற்றுவோம்!
நாம் தமிழர்!
View original post on X ↗
புரிந்து கொள்ளுங்கள்..! நீங்களாகக் கேட்காமல் உதவி கிடைக்காது. நீங்களாக நகர்த்தாமல்…
புரிந்து கொள்ளுங்கள்..!
நீங்களாகக் கேட்காமல் உதவி கிடைக்காது.
நீங்களாக நகர்த்தாமல் எதுவும் நகராது.
நீங்களாக முயலாமல் கனவுகள் மலராது.
நீங்கள் விரும்பாமல் எதுவும் நிகழாது.
பதறாத மனம்தான் புதுமைகள் நினைக்கும்.
புதுமைகள் செய்தால் செயல்கள் சிறக்கும்.
- மரபின் மைந்தன் முத்தையா https://x.com/SeemanOfficial/status/1604997511042764800/video/1
▶...
பரந்தூர் பன்னாட்டு வானூர்தி நிலையம் அமைப்பதனை எதிர்த்து அறவழியில் போராடும் மக்களை அச்சுறுத்தி அடக்குவது அரச பயங்கரவாதம்! –...
பரந்தூர் பன்னாட்டு வானூர்தி நிலையம் அமைப்பதனை எதிர்த்து அறவழியில் போராடும் மக்களை அச்சுறுத்தி அடக்குவது அரச பயங்கரவாதம்! - சீமான் கண்டனம்
பரந்தூர் பன்னாட்டு வானூர்தி நிலையம் அமைப்பதனை எதிர்த்து அப்பகுதி மக்கள் 146...
மூளை நரம்புக்கட்டியால் உயிருக்குப் போராடி வரும் வாழ்நாள் சிறைவாசி ஐயா என்.எஸ்.ஹக்கீமை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்! –...
மூளை நரம்புக்கட்டியால் உயிருக்குப் போராடி வரும் வாழ்நாள் சிறைவாசி ஐயா என்.எஸ்.ஹக்கீமை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்!
– சீமான் வலியுறுத்தல்
கால் நூற்றாண்டுக்கும் மேலாகச் சிறைக்கொட்டடியில் வாடி வரும் வாழ்நாள் சிறைவாசி ஐயா என்.எஸ்.ஹக்கீம்...
மூளை நரம்புக்கட்டியால் உயிருக்குப் போராடி வரும் வாழ்நாள் சிறைவாசி ஐயா…
மூளை நரம்புக்கட்டியால் உயிருக்குப் போராடி வரும் வாழ்நாள் சிறைவாசி ஐயா என்.எஸ்.ஹக்கீம் அவர்களை தமிழ்நாடு அரசு உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்!
https://www.naamtamilar.org/nshju6
@CMOTamilnadu @mkstalin
View original post on X ↗




