புரிந்து கொள்ளுங்கள்..!
நீங்களாகக் கேட்காமல் உதவி கிடைக்காது.
நீங்களாக நகர்த்தாமல் எதுவும் நகராது.
நீங்களாக முயலாமல் கனவுகள் மலராது.
நீங்கள் விரும்பாமல் எதுவும் நிகழாது.
பதறாத மனம்தான் புதுமைகள் நினைக்கும்.
புதுமைகள் செய்தால் செயல்கள் சிறக்கும்.
– மரபின் மைந்தன் முத்தையா https://x.com/SeemanOfficial/status/1604997511042764800/video/1
▶ Play Video on X ↗

