இந்திய நாட்டின் விடுதலைக்காக 29 முறை சிறைச் சென்ற வீரத்தியாகி…

இந்திய நாட்டின் விடுதலைக்காக 29 முறை சிறைச் சென்ற வீரத்தியாகி நமது பாட்டன் விஸ்வநாத தாஸ் அவர்களின் 82ஆம் ஆண்டு நினைவுநாள் மலர்வணக்க நிகழ்வு (டிச.31, நாம் தமிழர் கட்சி - தலைமை அலுவலகம், சென்னை) ...

இந்திய நாட்டின் விடுதலைக்காக 29 முறை சிறைச் சென்ற வீரத்தியாகி…

இந்திய நாட்டின் விடுதலைக்காக 29 முறை சிறைச் சென்ற வீரத்தியாகி நமது பாட்டன் விஸ்வநாத தாஸ் அவர்களின் நினைவைப் போற்றுவோம்! நாம் தமிழர்! View original post on X ↗

நரகத்தை விளக்கி கூற வேண்டுமானால், அது எந்நாளும் விடுமுறை நாளாய்…

நரகத்தை விளக்கி கூற வேண்டுமானால், அது எந்நாளும் விடுமுறை நாளாய் இருக்கும் ஓய்வு! இன்ப வாழ்க்கை வாழ்வது ஒரு கலை! நீங்கள் விரும்புவதை ஓயாமல் செய்து உழைத்துக்கொண்டு, இன்பமா? துன்பமா? என்று எண்ணிப்பார்க்க நேரமில்லாமல் வாழ்வதே,...

இன்று உலகிலேயே மிகப்பெரிய ஆற்றிடைத் தீவு காடு என்று அழைக்கப்படும்…

இன்று உலகிலேயே மிகப்பெரிய ஆற்றிடைத் தீவு காடு என்று அழைக்கப்படும் அந்த முலாய் காடு கருதப்படுகிறது. இந்தப் பெருமையை அடைய ஜாதவுக்கு உதவியது எறும்புகளே. 'எறும்புகள் ஆறு கால் மனிதர்கள்' - எழுத்தாளர்...

அறிவிப்பு: வீரத்தியாகி விஸ்வநாததாஸ் 82ஆம் ஆண்டு நினைவுநாள் மலர்வணக்க நிகழ்வு

க.எண்: 2022120607 நாள்: 30.12.2022 அறிவிப்பு: வீரத்தியாகி விஸ்வநாததாஸ் 82ஆம் ஆண்டு நினைவுநாள் மலர்வணக்க நிகழ்வு (டிச.31 – கட்சித் தலைமை அலுவலகம், சென்னை) இந்திய நாட்டின் விடுதலைக்காக 29 முறை சிறைச் சென்ற வீரத்தியாகி நமது பாட்டன் விஸ்வநாத தாஸ்...

கவுண்டம்பாளையம் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

கவுண்டம்பாளையம் தொகுதி கலந்தாய்வு கூட்டம் அன்று 11.12.2022 மாலை 5.00 மணிக்கு துடியலூரில் உள்ள தொகுதி அலுவலகத்தில் நடைபெற்றது.

காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி –

காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி,தெற்கு மாநகரம் சார்பாக அன்று (23/12/2022) காலை 9 மணியளவில் நேர்மைமிகு ஐயா.கக்கன் அவர்களுக்கு மலர் தூவி புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் மாவட்டம்,தொகுதி,மாநகரம் மற்றும் பாசறை பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

எனக்குப் பக்கத்துணையாகவும், உளவியல் பலமாகவும் இருந்த என்னுயிர் மச்சான் அன்வர் பேக் அவர்களுக்கு எனது கண்ணீர் வணக்கம்! –...

நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் எனது பேரன்பிற்கும், பெருமதிப்பிற்குமுரிய ஆருயிர் நண்பன், பாசத்திற்குரிய மச்சான் அன்வர் பேக் அவர்கள் இறைக்கடமை செய்ய மக்கா சென்றிருந்தபோது மறைவெய்துவிட்டாரெனும் செய்தியறிந்து கலங்கித் தவிக்கிறேன். எனது...

திருப்பெரும்புதூர் சட்டமன்ற தொகுதி – பாரதியார் புகழ்வணக்க நிகழ்வு

நாம் தமிழர் கட்சி திருப்பெரும்புதூர் சட்டமன்ற தொகுதி குன்றத்தூர் நடுவண் ஒன்றியத்திற்கு உட்பட்ட வரதராஜபுரம் ஊராட்சியில் பெரும்பாவலர் நமது பாட்டன் பாரதியார் அவர்களின் 140 ஆம் ஆண்டு பிறந்தநாள் புகழ் வணக்க நிகழ்வு...

கொளத்தூர் சட்டமன்றத் தொகுதி – குருதிக்கொடை முகாம்

தமிழ்தேசிய தலைவர் பிறந்தநாள்  முன்னிட்டு நவம்பர் 26ம் நாள் கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் குருதிக்கொடை முகாம் நடைபெற்றது. நிகழ்வில் குருதி அளித்த பொதுமக்களுக்கு  மாவட்ட மற்றும் தொகுதி பொறுப்பாளர்கள் மனித நேய மாண்பாளர் சான்றிதழ்...