மயிலாப்பூர் சட்டமன்ற தொகுதி – கொடியேற்றும் விழா

1/01/2023 ஞாயிற்றுக்கிழமை அன்று மயிலாப்பூர் சட்டமன்ற தொகுதி மேற்கு பகுதி சார்பாக ஐந்து இடங்களின் புலிக்கொடிகள் ஏற்றப்பட்டன. நிகழ்வு முன்னெடுப்பு: மேற்கு பகுதி செயலாளர் திரு.சுரேஷ் நிகழ்வு ஒருங்கிணைப்பாளர்கள்: 123 வட்ட செயலாளர் திரு.பாஸ்கர் 124 வட்ட செயலாளர் திரு.சசிக்குமார் ஆகியோர்...

கவுண்டம்பாளையம் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

கவுண்டம்பாளையம் தொகுதியின் புதிய தொகுதி பொறுப்பாளர்கள் கலந்தாய்வு கூட்டம்  இன்று 02.01.2023 மாலை 7 மணி துடியலூரில் உள்ள தொகுதி அலுவலகத்தில் நடைபெற்றது.

இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி – மரக்கன்று நடும் விழா

01.01.2023 அன்று காலை வடசென்னை சுமை தூக்கும் தொழிலாளர் சங்கம் சார்பில் இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதியில் மரக்கன்று நடப்பட்டது. இதில் மாநிலம், மாவட்டம், தொகுதி, பாசறை, வட்ட உறவுகள் பங்கேற்றனர்.

இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி – சுமை தூக்கும் தொழிலாளர் சங்கம் கிளை பதாகை திறப்பு

01.01.2023 அன்று காலை வடசென்னை சுமை தூக்கும் தொழிலாளர் சங்கம் சார்பில் இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதியில் கிளை பதாகை திறக்கப்பட்டது. இதில் மாநிலம், மாவட்டம், தொகுதி, பாசறை, வட்ட உறவுகள் பங் கேற்றனர்.

ஆரணி தொகுதி – கண்டன ஆர்ப்பாட்டம்

31.12.2022 அன்று ஆரணி தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பில், ஆரணி நகரில் உள்ள மதுபான கடையை அகற்ற வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

திட்டக்குடி தொகுதி – நிலவேம்பு குடிநீர் வழங்குதல்

திட்டக்குடி தொகுதி ரெட்டாக்குறிச்சி கிராமத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில்  28/12/2022 அன்று நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது

நியாய விலைக்கடைகளில் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் திட்டத்தினை தமிழ்நாடு அரசு உடனடியாகக் கைவிட வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்

நியாய விலைக்கடைகளில் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் திட்டத்தினை தமிழ்நாடு அரசு உடனடியாகக் கைவிட வேண்டும்! - சீமான் வலியுறுத்தல் நியாய விலைக்கடைகளில் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கப்படும் என்ற தமிழ்நாடு அரசின் அறிவிப்பு பெரும் அதிர்ச்சியளிக்கிறது....

குடியாத்தம் சட்டமன்ற தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்

நாம் தமிழர் கட்சி குடியாத்தம் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக  உறுப்பினர் சேர்க்கை முகாம்  பேர்ணாம்பட்டு நகரத்தில் நடைபெற்றது.

இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

31.12.2022 அன்று மாலை வடசென்னை கிழக்கு மாவட்டம் சார்பில் இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதியின் அனைத்து நிலை பொறுப்பாளர்களுடன் பொங்கல் நிகழ்ச்சி நடத்துவது தொடர்பாக கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

திருப்பரங்குன்றம் தொகுதி – ஐயா நம்மாழ்வார் நினைவேந்தல்  நிகழ்வு

நாம் தமிழர் கட்சி திருப்பரங்குன்றம் தொகுதி சார்பாக இன்று இயற்கை வேளாண் பேரறிஞர் ஐயா நம்மாழ்வார் ஒன்பதாம் ஆண்டு நினைவேந்தல்  நிகழ்வு  திருநகர் 1வது பேருந்து நிறுத்தம் அருகில் உள்ள முதியோர் இல்லத்தில்...