‘புர்கா’ திரைப்படத்தைத் தடைசெய்ய வேண்டும்! https://www.naamtamilar.org/bmsiod

'புர்கா' திரைப்படத்தைத் தடைசெய்ய வேண்டும்! https://www.naamtamilar.org/bmsiod View original post on X ↗

குன்னம் சட்டமன்ற தொகுதி அண்ணல் அம்பேத்கர் புகழ் வணக்க நிகழ்வு

குன்னம் சட்டமன்ற தொகுதி செந்துறை ஒன்றியத்தில் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாள் முன்னிட்டு செந்துறையில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது, நிகழ்வில் மாவட்ட,தொகுதி, ஒன்றிய,கிளை,பாசறை பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர்.

விழுப்புரம் சட்டமன்றத் தொகுதி தண்ணீர் பந்தல் திறப்பு

விழுப்புரம் சட்டமன்ற தொகுதி 32 வது வார்டு வழுதரெட்டி பகுதியில் புலிக்கொடி ஏற்றப்பட்டு தண்ணீர்பந்தல் திறக்கப்பட்டது

இன்று (19-04-2023) சென்னை பிரசாத் லேப் அரங்கில் நடைபெற்ற நிகழ்வில்,…

இன்று (19-04-2023) சென்னை பிரசாத் லேப் அரங்கில் நடைபெற்ற நிகழ்வில், நாம் தமிழர் கட்சி – மருத்துவப் பாசறை தயாரிப்பில், விரைவில் வெளிவரவுள்ள #மௌன_இனப்படுகொலை எனும் ‘மது எதிர்ப்பு ஆவணப்படத்தின்’ விளம்பர சுவரொட்டிகளை வெளியிட்டபோது, https://youtu.be/5P3oCurw7eQ View...

பெரிய குளத்தில் ஆதித்தமிழ்குடிகள் மீதான அடக்குமுறைகளை தமிழ்நாடு காவல்துறை உடனடியாக நிறுத்த வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்

பெரிய குளத்தில் ஆதித்தமிழ்குடிகள் மீதான அடக்குமுறைகளை தமிழ்நாடு காவல்துறை உடனடியாக நிறுத்த வேண்டும்! - சீமான் வலியுறுத்தல் தேனி மாவட்டம் பெரியகுளத்தை அடுத்துள்ள டி.கள்ளிப்பட்டியில் அறிவாசான் சட்டமேதை அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாளையொட்டி அவரது சிலைக்கு...

தமிழீழ மக்களுக்கெதிரான இந்திய அமைதிப்படையின் அட்டூழியங்களைக் கண்டித்துப் பட்டினிப்போராட்டம் மேற்கொண்டு,…

தமிழீழ மக்களுக்கெதிரான இந்திய அமைதிப்படையின் அட்டூழியங்களைக் கண்டித்துப் பட்டினிப்போராட்டம் மேற்கொண்டு, உயிரீகம் செய்திட்ட தமிழீழத்தாய் அன்னை பூபதி அவர்களின் ஈகத்தை நெஞ்சிலேந்துவோம்! அன்னைக்கு எமது வீரவணக்கம்! View original post on X ↗

‘அச்சு ஊடகங்களின் அரசர்’ பெருந்தமிழர் நமது ஐயா பா.சிவந்தி ஆதித்தனார்…

‘அச்சு ஊடகங்களின் அரசர்’ பெருந்தமிழர் நமது ஐயா பா.சிவந்தி ஆதித்தனார் அவர்களின் 10ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி இன்று (19-04-2023) சென்னை போயஸ் தோட்டத்தில் அமைந்துள்ள அவரது நினைவில்லத்தில், நாம் தமிழர் கட்சி சார்பாக மலர்வணக்கம்...

பெரிய குளத்தில் ஆதித்தமிழ்குடிகள் மீதான அடக்குமுறைகளை தமிழ்நாடு காவல்துறை உடனடியாக…

பெரிய குளத்தில் ஆதித்தமிழ்குடிகள் மீதான அடக்குமுறைகளை தமிழ்நாடு காவல்துறை உடனடியாக நிறுத்த வேண்டும்! https://www.naamtamilar.org/pafb75 @CMOTamilnadu @mkstalin View original post on X ↗

சங்ககிரி தொகுதி புலிக் கொடியேற்ற நிகழ்வு

நாமக்கல் பாராளுமன்ற தொகுதி நாமக்கல் நகரில் பல்வேறு இடங்களில் நடைபெற்ற கொடியேற்றும் நிகழ்வில் நாமக்கல் பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட சங்ககிரி தொகுதியில் பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகள் கலந்து கொண்டனர்.

ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதியில் ஏப்ரல் 8 சனிக்கிழமை காலை 10 மணிமுதல் மாலை 4 மணிவரை உறுப்பினர் சேர்க்கை முகாம் தா.பழுர் பகுதியில் நடைபெற்றது, இந்நிகழ்வில் மாவட்ட, தொகுதி, ஒன்றிய, கிளை, பாசறை...