அம்பத்தூர் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

அம்பத்தூர் தொகுதியின் அனைத்து நிலை பொறுப்பாளர்களுக்கான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது,

தாராபுரம் தொகுதி – மாதாந்திர தொகுதி கலந்தாய்வு கூட்டம்

தாராபுரம் தொகுதியின் மாதாந்திர தொகுதி கலந்தாய்வு கூட்டம் ஞாயிறு (12-09-2021) அன்று  நடைபெற்றது.

திருப்பத்தூர்  தொகுதி – கலந்தாய்வு கூட்டம் – களப்பணியாளர்களுக்கு பாராட்டு நிகழ்வு

திருப்பத்தூர்  தொகுதி  சார்பாக  12.09.2021 அன்று  சின்னபசிலி குட்டையில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் குறித்து கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது அதன் ஊடாக சட்டமன்ற தேர்தலில் அயராத உழைப்பை செலுத்தி களப்பணியாற்றிய உறவுகளை பாராட்டும்...

திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதி – பனை விதை-மரக்கன்று நடும் நிகழ்வு

திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சியின் சுற்றுச்சூழல் பாசறை சார்பாக 05/09/2021 அன்று கந்திலி தெற்கு ஒன்றியம் பேராம்பட்டு ஊராட்சியின் ஏரியில் பனை விதை மற்றும் மரக்கன்று நடும் நிகழ்வு நடைபெற்றது

திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதி – பூலித்தேவன் தமிழரசன் தங்கை அனிதா நினைவேந்தல் நிகழ்வு

திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 05/09/2021 அன்று  வீரப்பெரும்பாட்டன் பூலித்தேவன் அவர்களின் பிறந்தநாளும், தமிழ்த்தேசியப் போராளி பொன்பரப்பி தமிழரசன் அவர்களின் 34ஆம் ஆண்டு நினைவுநாளும், தங்கை அனிதா அவர்களின்...

உடுமலை- மடத்துக்குளம் தொகுதி- கலந்தாய்வு கூட்டம் நினைவேந்தல் நிகழ்வு

(11-09-2021) அன்று  உடுமலை மடத்துக்குளம் தொகுதி கலந்தாய்வு நடைபெற்றது இந்நிகழ்வில்  பெரும்பாவலர் பாரதியார் அவர்களின் 100'வது நினைவு நாள் மற்றும் சமூகநீதிப் போராளி ஐயா இம்மானுவேல் சேகரனார் அவர்களின் 64'வது நினைவு நாளையும்...

கம்பம் தொகுதி – பனை விதை நடும் திருவிழா

கம்பம் தொகுதி சின்னமனூர் புறவழிச்சாலை மேகமலை சாலையில் வ.உ.சிதம்பரனார் பிறந்த நாளான 05.09.2021 அன்று பனை விதை நடும் திருவிழா நடைபெற்றது.

கம்பம் தொகுதி – வ.உ.சிதம்பனார் புகழ் வணக்க நிகழ்வு

கம்பம் தொகுதி சார்பாக சின்னமனூர் மற்றும் கம்பத்தில் இரு இடங்களில் வ.உ.சிதம்பனார் 150 வது பிறந்த நாளை முன்னிட்டு 05.09.2021 அன்று  சிலைகளுக்கு மாலை அணி வித்து மரியாதை செலுத்தப்பட்டது.

போடி தொகுதி – பனை விதை நடும் திருவிழா

போடிநாயக்கனூர் பொட்டல்களம் குளத்தில் வ.உ.சிதம்பரனார் பிறந்த நாளான 05.09.2021 அன்று பனை விதை நடும் திருவிழா நடைபெற்றது

போடி தொகுதி – வ.உ.சிதம்பரனார் புகழ் வணக்க நிகழ்வு

போடிநாயக்கனூரில் வ.உ.சிதம்பரனார்  150 வது பிறந்த நாளான 05.09.2021 அன்று அவரது சிலைக்கு மாலை அணிவித்து புகழ் வணக்க நிகழ்வு நடைபெற்றது.