நாம் தமிழர் கட்சி – சேலம் மாவட்டம், வீரபாண்டி சட்டமன்றத்…

நாம் தமிழர் கட்சி - சேலம் மாவட்டம், வீரபாண்டி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வேம்படிதாளம் ஊராட்சிப் பொறுப்பாளர் தம்பி திருக்குமரன் அவர்களின் அப்பா வெங்கட்ராமன் அவர்கள் உயிரிழந்த துயரச் செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன். அப்பாவை இழந்து...

பண்ணைப்புரம் தந்த பைந்தமிழ் பாட்டிசை வேந்தன்! எட்டுத்திக்கும் சென்று தித்திக்கும்…

பண்ணைப்புரம் தந்த பைந்தமிழ் பாட்டிசை வேந்தன்! எட்டுத்திக்கும் சென்று தித்திக்கும் தேனிசையால் திசையெல்லாம் தீந்தமிழாய் நிலைத்தவர்..! உறக்கமற்ற இரவுகளில் தன் தங்க இசையால் தரணி எல்லாம் பரந்து வாழும் மிழருக்குத் தாலாட்டு பாடி தாய்மையின் கருவறையைத் தன் இசை சுரத்தில் சுமப்பவர்..! அன்னக்கிளி முதல் ஹங்கேரி வரை கட்டற்ற காட்டருவி...

தமிழ்நாட்டின் தெற்கெல்லை மீட்பர்! குமரித் தந்தை நமது ஐயா மார்ஷல்…

தமிழ்நாட்டின் தெற்கெல்லை மீட்பர்! குமரித் தந்தை நமது ஐயா மார்ஷல் நேசமணி அவர்களின் நினைவைப் போற்றுவோம்! நாம் தமிழர்! View original post on X ↗

பள்ளிக்கரணை சதுப்பு நிலப்பகுதியில் காட்டுத்தீ: துரித நடவடிக்கைகளைத் தமிழ்நாடு அரசு எடுக்க சீமான் வலியுறுத்தல்!

பள்ளிக்கரணை (பெரும்பாக்கம்) சதுப்பு நிலப்பகுதியில் 30-05-2024 அன்று ஏற்பட்ட காட்டுத்தீ முழுவதுமாக அணைக்கப்பட்டதை உறுதி செய்வதோடு பொதுமக்களையும், சூழலியலையும் பாதுகாத்திட துரித நடவடிக்கைகளைத் தமிழ்நாடு அரசு எடுக்க வேண்டும். சதுப்புநிலப் பகுதிகளும், பறவைகளின் உறைவிடங்களும்...

சுற்றறிக்கை: நாடாளுமன்றத் தேர்தல் – 2024 தலைமை தேர்தல் பொறுப்பாளர்கள் மற்றும் வாக்கு எண்ணுகை முகவர்கள் கவனத்திற்கு

க.எண்: 2024050173 நாள்: 31.05.2024 சுற்றறிக்கை: நாடாளுமன்றத் தேர்தல் – 2024 தலைமை தேர்தல் பொறுப்பாளர்கள் மற்றும் வாக்கு எண்ணுகை முகவர்கள் கவனத்திற்கு      நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தல் - 2024க்கான வாக்கு எண்ணிக்கை எதிர்வரும் சூன் 04 அன்று...

பள்ளிக்கரணை (பெரும்பாக்கம்) சதுப்பு நிலப்பகுதியில் நேற்று (30.05.2024) ஏற்பட்ட காட்டுத்தீ…

பள்ளிக்கரணை (பெரும்பாக்கம்) சதுப்பு நிலப்பகுதியில் நேற்று (30.05.2024) ஏற்பட்ட காட்டுத்தீ முழுவதுமாக அணைக்கபட்டதை உறுதி செய்வதோடு பொதுமக்களையும், சூழலியலையும் பாதுகாத்திட துரித நடவடிக்கைகளைத் தமிழ்நாடு அரசு எடுக்க வேண்டும். சதுப்புநிலப் பகுதிகளும், பறவைகளின் உறைவிடங்களும்...

மூத்தவர் சட்டத்தரணி நா.சந்திரசேகரன் பிறந்தநாள் – சீமான் உறுதியேற்ப்பு!

தமிழ்த்தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் பேரன்பையும், பெரும் நம்பிக்கையையும் பெற்ற பெருந்தகை! விடுதலைப்புலிகளுக்காக தமிழகத்தில் துணிந்து வழக்காடிய சட்டத்தரணி! இன விடுதலைக்களத்தில் முன்னோடியாகவும், முன்னத்திஏராகவும் நின்று எங்களை வழிநடத்திய பெருமகன்! நாம் தமிழர் கட்சியின் மேனாள் பொதுச்செயலாளர்! பேரன்பிற்கினிய...

முல்லைப் பெரியாறு அணையை இடித்துவிட்டு புதிய அணை; கேரள அரசின் சூழ்ச்சிக்கு தமிழ்நாடு அரசு அடிபணியக் கூடாது!...

முல்லைப்பெரியாறு அணையை இடிக்கவும், புதிய அணை கட்டுவதற்கும் இந்திய ஒன்றியச் சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் அனுமதிகேட்டு கேரள மாநில அரசு விண்ணப்பித்துள்ளது அதிர்ச்சியளிக்கிறது. தென்தமிழ்நாட்டை பாலை நிலமாக்கும் கேரள அரசின் சூழ்ச்சி வன்மையான கண்டனத்துக்குரியது. ஆங்கிலேயப்...

மதுரவாயல் – சென்னை துறைமுகம் மேம்பாலம் அமைப்பதற்காகக் கூவம் ஆற்றில்…

மதுரவாயல் - சென்னை துறைமுகம் மேம்பாலம் அமைப்பதற்காகக் கூவம் ஆற்றில் கற்களைக் கொட்டி சாலை அமைக்கும் அபாயகரச் செயலை ஒன்றிய மாநில அரசுகள் உடனடியாக நிறுத்த வேண்டும். திட்டமிடப்பட்டுள்ள மேம்பாலம் மதுரவாயல் முதல் துறைமுகம்...

தமிழ்த்தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் பேரன்பையும், பெரும் நம்பிக்கையையும் பெற்ற…

தமிழ்த்தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் பேரன்பையும், பெரும் நம்பிக்கையையும் பெற்ற பெருந்தகை! விடுதலைப்புலிகளுக்காக தமிழகத்தில் துணிந்து வழக்காடிய சட்டத்தரணி! இன விடுதலைக்களத்தில் முன்னோடியாகவும், முன்னத்திஏராகவும் நின்று எங்களை வழிநடத்திய பெருமகன்! நாம் தமிழர் கட்சியின் மேனாள் பொதுச்செயலாளர்! பேரன்பிற்கினிய...