தேவர் கூட்டமைப்பின் தலைவர், நேதாஜி தேசிய பார்வர்டு பிளாக் கட்சியின்…
தேவர் கூட்டமைப்பின் தலைவர், நேதாஜி தேசிய பார்வர்டு பிளாக் கட்சியின் நிறுவனர் அன்பிற்கினிய சகோதரர் சண்முகையா பாண்டியன் அவர்கள் திடீர் உடல்நலக்குறைவால் மறைவெய்திய செய்தியறிந்து அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன்.
சகோதரர் சண்முகையா பாண்டியன்...
இன விடுதலை அரசியல் களத்தில் அயராது அஞ்சாது ஒரு நொடி…
இன விடுதலை
அரசியல் களத்தில்
அயராது அஞ்சாது
ஒரு நொடி கூட விலகாது
என் தோளுக்குத் துணையாக
நின்று களமாடி வரும்
என் அன்புத்தம்பி!
இன்னல்மிகு பொழுதுகளிலும்
இன் முகம் மாறாமல்
வலி சுமந்தாலும் வாஞ்சையோடு
வலம் வரும் என் இனியவன்!
மாசற்ற நேசத்தால்
நம் அனைவரின்
உள்ளங்களையும்
வென்றெடுத்த
பேரன்புத் திருமகன்!
நாம் தமிழர்...
ஆருயிர்த்தம்பி, அன்புத்தளபதி விஜய் அவர்கள் நடித்து, அன்புத்தம்பி வெங்கட் பிரபு…
ஆருயிர்த்தம்பி, அன்புத்தளபதி விஜய் அவர்கள் நடித்து, அன்புத்தம்பி வெங்கட் பிரபு இயக்கத்தில், ஆருயிர் இளவல் யுவன் சங்கர் ராஜா அவர்களின் இன்னிசையில் @Ags_production தயாரிப்பில் இன்று (செப்.05) வெளியாகியுள்ள #TheGreatestAllTime திரைப்படம் பெயருக்கேற்ற...
ஆசு என்றால் குற்றம்; இரியர் என்றால் அகற்றுபவர். ஆசு +…
ஆசு என்றால் குற்றம்; இரியர் என்றால் அகற்றுபவர். ஆசு + இரியர் = ஆசிரியர் என்றால் குற்றங்களைக் களைபவர் என்று பொருள்.
நாம் படிக்கும் பாடங்களில் மட்டுமல்ல; நம் எண்ணங்களில், சொற்களில்,...
மாடு கூட இழுக்கத்தயங்கும் செக்கினை மண் விடுதலைக்காக இழுத்த பெருமகன்..!…
மாடு கூட இழுக்கத்தயங்கும் செக்கினை மண் விடுதலைக்காக இழுத்த பெருமகன்..!
இந்த நாட்டின் மானம் கப்பலேறிவிடக்கூடாது என்பதற்காக கப்பலோட்டிய பெருந்தமிழன்..!
இந்தியாவில் முதல் தொழிற்சங்கம் தோன்றுவதற்கு முன்பே தொழிலாளர்களுக்குப் போராடி உரிமைப்பெற்று தந்த தொழிற்சங்கவாதி..!
மண் விடுதலைக்காக...
நாம் தமிழர் கட்சி – திருத்துறைப்பூண்டி தொகுதியின் சுற்றுச்சூழல் பாசறைச்…
நாம் தமிழர் கட்சி - திருத்துறைப்பூண்டி தொகுதியின் சுற்றுச்சூழல் பாசறைச் செயலாளர் அன்புத்தம்பி பசுமை ராஜேந்திரன் மற்றும் முன்னாள் கோட்டூர் வடக்கு ஒன்றியப் பொறுப்பாளர் அன்பு இளவல் சிரஞ்சீவி ஆகியோரது பாட்டி...
நாம் தமிழர் கட்சியின் தஞ்சை நடுவண் மாவட்டத் தலைவர் பெருமதிப்பிற்குரிய…
நாம் தமிழர் கட்சியின் தஞ்சை நடுவண் மாவட்டத் தலைவர் பெருமதிப்பிற்குரிய ஐயா வில்சன் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், ஆழ்ந்த மனத்துயரமும் அடைந்தேன். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும்,...
தலைமை அறிவிப்பு – ஒழுங்கு நடவடிக்கை
க.எண்: 2024030116
நாள்: 24.03.2024
அறிவிப்பு
அண்மையில் கட்சிப்பொறுப்பிலிருந்தும், அடிப்படை உறுப்பினரிலிருந்தும் விடுவிக்கப்பட்ட, கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் தொகுதியைச் சேர்ந்த சு.இரசினிகாந்த (00325546668), இர.அருண் (30371053341) ஆகியோர் தங்களது தவறை முழுமையாக உணர்ந்து, தன்னிலை விளக்கமளித்து இனி...
தலைமை அறிவிப்பு – பொறுப்பாளர் நியமனம்
க.எண்: 2024030113
நாள்: 22.03.2024
அறிவிப்பு:
புதுக்கோட்டை நடுவண் புதுக்கோட்டை மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்
மாவட்டச் செயலாளர்
வி.பொன்வாசிநாதன்
37556856414
புதுக்கோட்டை தெற்கு தொகுதிச் செயலாளர்
வே.கு.கருப்பையா
37446768358
புதுக்கோட்டை வடக்கு தொகுதிச் செயலாளர்
சி.கனகராஜ்
37504566724
மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி - புதுக்கோட்டை நடுவண் புதுக்கோட்டை மாவட்டப்...
தலைமை அறிவிப்பு – ஒழுங்கு நடவடிக்கை
க.எண்: 2024030073
நாள்: 14.03.2024
அறிவிப்பு
செங்கல்பட்டு மாவட்டம், செங்கல்பட்டு தொகுதியைச் சேர்ந்த அ.சிவசுப்பிரமணி (01304208829), அவர்கள் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயற்பட்டதையடுத்து ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் பரிந்துரையின்படி, அவர் வகித்து வந்த பொறுப்பிலிருந்தும், அடிப்படை உறுப்பினரிலிருந்தும்...








