ஆருயிர்த்தம்பி, அன்புத்தளபதி விஜய் அவர்கள் நடித்து, அன்புத்தம்பி வெங்கட் பிரபு இயக்கத்தில், ஆருயிர் இளவல் யுவன் சங்கர் ராஜா அவர்களின் இன்னிசையில் @Ags_production தயாரிப்பில் இன்று (செப்.05) வெளியாகியுள்ள #TheGreatestAllTime திரைப்படம் பெயருக்கேற்ற வகையில் இதுவரை தமிழ்த்திரையுலகில் மாபெரும் வெற்றிபெற்றுள்ள திரைப்படங்களை விடவும் மிகப்பெரிய அளவில் மக்கள் மனங்களைக் கவர்ந்து மாபெரும் “வெற்றி” பெற வாழ்த்துகிறேன்.
#GOAT @actorvijay @vp_offl @thisisysr



