நாம் தமிழர் கட்சி – திருவள்ளூர் மேற்கு தொகுதியின் துணைத்…

நாம் தமிழர் கட்சி - திருவள்ளூர் மேற்கு தொகுதியின் துணைத் தலைவர் அன்புத்தம்பி ம.குருநாதன் அவர்களின் தாயார், அம்மா ம.முனியம்மாள் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து பெருந்துயருற்றேன். அன்னையை இழந்து வாடும் தம்பிகள் குருநாதன், சங்கர்...

தானி ஓட்டுநர் தம்பி பாதகுமார் மரணத்திற்கு காரணமான காவல்துறையினர் மீது…

தானி ஓட்டுநர் தம்பி பாதகுமார் மரணத்திற்கு காரணமான காவல்துறையினர் மீது கொலைவழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டும்! @CMOTamilnadu @mkstalin இராமநாதபுரம் மாவட்டம், துத்திவலசை கிராமத்தைச் சேர்ந்த தானி ஓட்டுநர் தம்பி பாதகுமாரை...

பன்னாட்டு நிறுவனங்கள் மூலம் தமிழ்நாட்டு மக்களுக்குத் தரப்படுவது வேலை வாய்ப்பா?…

பன்னாட்டு நிறுவனங்கள் மூலம் தமிழ்நாட்டு மக்களுக்குத் தரப்படுவது வேலை வாய்ப்பா? அல்லது கொத்தடிமைக்கான வாய்ப்பா? @CMOTamilnadu @mkstalin காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவார்சத்திரத்தில் இயங்கிவரும் பன்னாட்டு நிறுவனமான ‘சாம்சங்’ தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வரும் தொழிலாளர்கள் 8 மணி...

அருவிபோல் கொட்டும் அருந்தமிழ் பேச்சால் அறிவுக்கு விருந்தினைப் படைக்கும் ஆற்றல்மிகு…

அருவிபோல் கொட்டும் அருந்தமிழ் பேச்சால் அறிவுக்கு விருந்தினைப் படைக்கும் ஆற்றல்மிகு சொற்பொழிவாளர்! இதழியல் மொழிநடையை உருவாக்கி தமிழ் மறுமலர்ச்சிக்கு வித்திட்ட தந்தை! அரசியல், இலக்கியம், சமயம் என பல்துறைகளில் நூற்றுக்கும் மேற்பட்ட நூல்கள் இயற்றி அன்னைத்...

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைந்த மதுரை மாவட்ட உள்கட்டமைப்பை மறுசீராய்வு…

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைந்த மதுரை மாவட்ட உள்கட்டமைப்பை மறுசீராய்வு செய்து, புதிய பொறுப்பாளர்களைத் தேர்வு செய்வதற்காக, 14.09.2024 அன்று மதுரை முடக்குச் சாலையில் அமைந்துள்ள மாஸ்டர் திருமண அரங்கத்தில் நடைபெற்ற மாவட்டக் கலந்தாய்வின்போது, View...

நாம் தமிழர் கட்சி – சேலம் மாவட்டம், சேலம் தெற்கு…

நாம் தமிழர் கட்சி - சேலம் மாவட்டம், சேலம் தெற்கு தொகுதிப் பொறுப்பாளர் அன்புத்தம்பி தினேஷ் அவர்கள் உயிரிழந்த துயரச் செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன். மண்ணுக்கும், மக்களுக்குமான மாற்று அரசியலை முன்னெடுக்கும் நாம் தமிழர்...

தன் உயிரைவிடத் தன் இனத்தின் உரிமைப் பெரிதென்று காவிரி நதிநீர்…

தன் உயிரைவிடத் தன் இனத்தின் உரிமைப் பெரிதென்று காவிரி நதிநீர் உரிமைக்காகத் தன்னுயிரைத் தந்த தம்பி 'காவிரிச்செல்வன்' பா.விக்னேசு அவர்களினுடைய 8ஆம் ஆண்டு நினைவுநாள் இன்று (16-09-2024). தன் தாய் மண்ணில் எரிவாயு குழாய்...

தமிழன் தன்னை மறந்த நேரம்! தன் அன்னை மொழியை, அழகிய…

தமிழன் தன்னை மறந்த நேரம்! தன் அன்னை மொழியை, அழகிய பண்பாட்டை, உயர்ந்த நாகரீகத்தைப் பற்றியெல்லாம் எண்ணாத காலம். தாய்மொழியில் பேசுவது, எழுதுவது இழிவு எண்ணினர் தமிழர். அந்நியர் மொழியாம் ஆங்கிலத்தில் பேசுவது சிறப்பு, பெருமையென்று...

“வென்றாக வேண்டும் தமிழ்!” : சீமான் தலைமையில் மாபெரும் பொதுக்கூட்டம்!

நாம் தமிழர் கட்சி சார்பாக "வென்றாக வேண்டும் தமிழ்!" எனும் தலைப்பில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் 13-09-2024 அன்று மாலை 5 மணியளவில் (மதுரை) திருமங்கலம் பேருந்து நிலையம்...

மாநில உரிமைக்கு எதிராகவும், சூழலியல் பாதுகாப்பினை நீர்த்துப் போகச் செய்யும்…

மாநில உரிமைக்கு எதிராகவும், சூழலியல் பாதுகாப்பினை நீர்த்துப் போகச் செய்யும் வகையிலும் ஒன்றிய அரசினால் கொண்டு வரப்பட்டுள்ள காற்று (மாசுபாடு தடுப்பு மற்றும் கட்டுப்பாடு) சட்டம் 1981 மற்றும் நீர் (மாசுபாடு மற்றும்...