முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

தன் உயிரைவிடத் தன் இனத்தின் உரிமைப் பெரிதென்று காவிரி நதிநீர்…

0

தன் உயிரைவிடத் தன் இனத்தின் உரிமைப் பெரிதென்று காவிரி நதிநீர் உரிமைக்காகத் தன்னுயிரைத் தந்த தம்பி 'காவிரிச்செல்வன்' பா.விக்னேசு அவர்களினுடைய 8ஆம் ஆண்டு நினைவுநாள் இன்று (16-09-2024).

தன் தாய் மண்ணில் எரிவாயு குழாய் பதிப்பதைத் தடுக்கவேண்டும், தன் அன்னை நிலத்தில் சாராய ஆலைகள் மூடப்படவேண்டும், இந்தித்திணிப்பால் தம்முயிர் தாய்மொழி செத்துவிடக்கூடாது; அதைப் பாதுகாக்க வேண்டும், நம் மண்ணில் அந்நிய முதலீட்டை தவிர்த்து; தமிழ்த்தேசிய முதலாளிகளை உருவாக்கவேண்டும் என்று அந்த நெருப்புத் தம்பி கண்ட கனவை நிறைவேற்றவேண்டியது நம் ஒவ்வொருவரின் பொறுப்பு!

தம்பியின் ஈகத்தைப் போற்றுகின்ற இந்நாளில், பறிபோகும் தமிழர் உரிமைகளைக் காக்க உறுதியேற்போம்!

மானத்தமிழ்மகன் தம்பி பா.விக்னேசு அவர்களுக்கு நம் வீரவணக்கத்தைச் செலுத்துவோம்!

நாம் தமிழர்!

முந்தைய செய்திதமிழன் தன்னை மறந்த நேரம்! தன் அன்னை மொழியை, அழகிய…
அடுத்த செய்திநாம் தமிழர் கட்சி – சேலம் மாவட்டம், சேலம் தெற்கு…