நாம் தமிழர் அரசின் பசுஞ்சோலைப் பள்ளிகளில் ஆறு வயதில் ஒன்றாம் வகுப்பில் சேரும் சிறுவர் சிறுமிகளின் தனித்திறமை என்ன என்பதைப் பெற்றோர்களிடமும், ஆசிரியர்களிடமும் கேட்டறிந்து அதுவே முதன்மைப் பாடமாகப் பயிற்றுவிக்கப்படும்; மற்றவை எல்லாம் துணைப் பாடமாகப் பயிற்றுவிக்கப்படும். #Vote4Change


