“மெட்ராஸ் கஃபே” படம் பெங்களுர் திரையரங்கில் திரையிடுவதற்கு எதிராக திடீர் முற்றுகை போராட்டம்
"மெட்ராஸ் கஃபே" படம் பெங்களுர் திரையரங்கில் திரையிடுவதற்கு எதிராக திடீர் முற்றுகை போராட்டம் நாம் தமிழர்பெங்களுர் சார்பாக நடத்தப்பட்டது. தமிழ் ஈழம் வெல்க, "மெட்ராஸ் கஃபே" திரைப்படத்தை ரத்து செய் போன்ற விண்ணை பிளாக்கும் கரகோசத்துடான்...
தனியார் பள்ளிகளின் கல்வி கட்டணக் கொள்ளையை கண்டித்து கடலூரில் முற்றுகை போராட்டம்
தனியார் பள்ளிகளின் கல்வி கட்டணக் கொள்ளையை கண்டித்து கடலூர் மாவட்ட நாம் தமிர் கட்சி சார்பில் எம் கல்வி எம் மக்களுக்கானது என்ற முழக்கத்தோடு கடலூர் மாவட்ட நாம் தமிர் கட்சி ஒருங்கிணைப்பாளர்...
குப்பை கிடங்கை அகற்ற கோரி கோவை மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம்
கோவை வெள்ளலூரில் பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் குப்பை கிடங்கை அகற்ற கோரி இன்று 20/08/2013 கோவை மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது.
இதில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சந்திரன், மருத்துவ பாசறை பாலசுப்ரமணியம், தெற்கு...
ஈழத் தமிழ் அகதிகளை இலங்கைக்கு திரும்ப அனுப்பக் கூடாது
ஈழத் தமிழ் அகதிகளை இலங்கைக்கு திரும்ப அனுப்பக் கூடாது: முதலமைச்சருக்கு நாம் தமிழர் கட்சி வேண்டுகோள்
இலங்கையில் சிங்கள பெளத்த இனவெறி அரசு நடாத்திவரும் திட்டமிட்ட இன அழித்தலில் இருந்து தங்களை காப்பாற்றிக் கொள்ள...
வடசென்னைக் கிழக்கு கிளை திறப்பு நிகழ்ச்சி
வடசென்னைக் கிழக்கு கிளை திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் நாம்தமிழர் பொறுப்பாளர்கள் அன்புதேன்னரசு, அறிவுச்செல்வன், இடும்பாவனம் கார்த்தி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். கள செயல்பாட்டாளர்கள் அப்துல்காதர், கணேஷ், ஆனந்தபாபு உள்ளிட்டோர் திறம்பட நிகழ்வை ஒருங்கிணைத்திருந்தனர்.
‘நாம் தமிழர் அரசியல் பயிற்சி வகுப்பு” 4 மாவட்டங்கள் இணைந்து நடத்திய எழுச்சிமிகு நிகழ்வு
நாம் தமிழர் கட்சியின் திருப்பூர், கோவை, நீலமலை மற்றும் ஈரோடை மாவட்டங்கள் இணைந்து கொள்கை உறவோர் பயிற்சிப் பாசறை கடந்த ஆகத்து 10,11 தேதிகளில் திருமூர்த்தி மலையில் நடத்தப்பட்டது. திருப்பூர் மண்டலச் செயலாளர்...
மெட்ராஸ் கபே திரைப்படத்தை திரையிட தமிழக அரசு அனுமதிக்கக் கூடாது
மெட்ராஸ் கபே திரைப்படத்தை திரையிட தமிழக அரசு அனுமதிக்கக் கூடாது:
ஈழத் தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தின் நியாயத்தை மறைத்து, அவர்களின் ஆயுப் போராட்டத்தை பயங்கரவாதமாக சித்தரித்து, சிங்கள இனவெறி அரசின் திட்டமிட்ட தமிழினப்...
திருச்சி,கே.கே நகர் பகுதியில் கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம்
திருச்சி,கே.கே நகர் பகுதியில் 10/08/2013 அன்று "கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம்" நடைபெற்றது.
தலைமை:
இரா.சரவணன்,கே கே நகர் பகுதி ஒருங்கிணைப்பாளர்.
இழவழகன்,கே.கே நகர் பகுதி துணை ஒருங்கிணைப்பாளர்.
முன்னிலை:
வழக்கறிஞர்.இரா.பிரபு,திருச்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளர்.
பொறியாளர்.சேது.மனோகரன்,புறநகர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்.சிறப்புரை:
பேராவூரணி.திலீபன்,மாநில கொள்கை பரப்பு செயலாளர்.
துருவன்...






