‘செவாலியே’ விருதுபெற்ற கமல்ஹாசனுக்கு செந்தமிழன் சீமான் வாழ்த்து
பிரான்ஸ் அரசின் உயரிய விருதான ‘செவாலியே’ விருது உலக நாயகன் திரு.கமலஹாசன் அவர்களுக்கு அறிவிக்கப்பட்டிருப்பது தமிழினத்திற்கு மிகுந்த பெருமிதத்தையும் மகிழ்வையும் அளித்துள்ளது - செந்தமிழன் சீமான் வாழ்த்து
இதுகுறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை...
மதுரவாயல் தொகுதி – மேட்டுக்குப்பம் 148வது வட்டம் கொடி ஏற்ற நிகழ்வு
21.8.2016 அன்று மதுரவாயல் தொகுதிக்குட்பட்ட மேட்டுக்குப்பம் 148வது வட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் கொடி ஏற்ற நிகழ்வு நடைபெற்றது. இதில் மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் அமுதாநம்பி அவர்கள் பங்கேற்று கொடி ஏற்றி...
கயத்தாறில் பேருந்துகள் புறக்கணிப்பை கண்டித்து நாம் தமிழர் கட்சியினர் சாலை மறியல்
கயத்தாறில் பேருந்துகள் புறக்கணிப்பை கண்டித்து நாம் தமிழர் கட்சியினர் சாலை மறியல்
கயத்தார் ஊரை புறக்கணித்து புறவழிச்சாலை வழியாக பேருந்துகள் இயக்கப்படுவதைக் கண்டித்தும், கயத்தார் பேருந்து நிலையத்திற்குள்...
ஓ.சி.எப் நிர்வாகத்தை கண்டித்து ஆவடியில் கண்டன ஆர்ப்பாட்டம் 19-08-2016
தமிழர்களின் வாழ்வுரிமையான வேலைவாய்ப்பு உரிமையை பறிப்பதையும், தமிழ்த் தொழிலாளர்களை பயங்கரவாதிகளாக சித்தரிப்பதையும், தமிழ் உணர்வாளரும், தையல் தொழிலாளருமான துளசிராம் அவர்களின் பணியிடை நீக்கத்தை எதிர்த்தும், ஓ.சி.எப் நிர்வாகத்தை கண்டித்தும் நாம் தமிழர் கட்சி...
நாம் தமிழர் தொழிலாளர் நலச்சங்கம் சார்பாக கோரிக்கை மனு அளிப்பு!
அரசுப் போக்குவரத்துத்தொழிலாளர்களின் 13ஆவது ஊதிய உயர்வு ஒப்பந்த பேச்சுவார்த்தை அடுத்த மாதம் நடைபெறவுள்ளது. ஆகவே, நாம்தமிழர் தொழிலாளர் நலச்சங்கத்தின் சார்பாக 52 கோரிக்கைகளை முன்வைத்து கோரிக்கை மனுவானது போக்குவரத்து அமைச்சரிடமும், அரசுப் போக்குவரத்துத்...
மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் – ஆவடி 19-08-2016
மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் 19-08-2016
----------------------
தமிழர்களின் வாழ்வுரிமையான வேலைவாய்ப்பு உரிமையை பறிப்பதையும், தமிழ்த் தொழிலாளர்களை பயங்கரவாதிகளாக சித்தரிப்பதையும், தமிழ் உணர்வாளரும், தையல் தொழிலாலருமான துளசிராம் அவர்களின் பணியிடை நீக்கத்தை எதிர்த்தும், ஓ.சி.எப் நிர்வாகத்தை கண்டித்தும்...
தினம் ஒரு சிந்தனை – 75 | செந்தமிழன் சீமான்
தினம் ஒரு சிந்தனை - 75 | செந்தமிழன் சீமான்
அவர்களைச் சிறையில்
சந்தித்தேன்.
"என்ன குற்றம் செய்தீர்கள்"
என்று கேட்டேன்
ஒவ்வொருவராகச்
சொன்னார்கள்...
எங்கள் வீட்டில்
திருடிக்கொண்டு ஒருவன் ஓடினான்.
"திருடன் திருடன்" என்று கத்தினேன்.
அமைதிக்குப் பங்கம் விளைவித்ததாக என்னைக்
கைது செய்து விட்டார்கள்.
"நான் கரிமூட்டை...
ஏன் இப்படிச் செய்தாய் முத்து? – செந்தமிழன் சீமான்
ஏன் இப்படிச் செய்தாய் முத்து? - செந்தமிழன் சீமான்
என் தம்பியே!
இளங்கவியே!
ஈடுஇணையற்ற ஆற்றலே!
என்னுயிர் இளவலே!
முத்துக்குமரா!
என்னை விட்டு
நீ எங்குச் சென்றாயடா?
ஏன் இப்படிச் செய்தாய் முத்து?
உன்னைப்போல் பாக்கள் எழுத
இங்குப் பல தம்பிகள் வருவார்கள்.
உன்னைப்போலப் பாசமுள்ள தம்பி
எனக்கு யாரடா...
ஒரத்தநாடு புதூர் கிராம பள்ளியில் நாம் தமிழர் கட்சியினரால் மறுசீரமைக்கப்பட்ட கணினிகள் மற்றும் இலவச கணினி பயிற்சி
ஒரத்தநாடு சட்டமன்ற தொகுதியை சார்ந்த ஒரத்தநாடு புதூர் கிராம அரசினர் மேல்நிலை பள்ளியில் இயக்கபடாமல் முடிகிடந்த கணினி பயிற்சி மற்றும் காணொளி அறையை அப்பகுதி நாம் தமிழர் கட்சி உறவுகள் சீரமைத்து பயன்பாட்டிற்கு...
தயாரிப்பாளரும், பழம்பெரும் இயக்குனருமான மறைந்த பஞ்சு அருணாச்சலம் அவர்களின் உடலுக்கு சீமான் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
தயாரிப்பாளரும், பழம்பெரும் இயக்குனருமான ஐயா பஞ்சு அருணாசலம் அவர்கள், உடல் நலக்குறைவால் சென்னையில் இன்று (10-08-2016) இயற்கை எய்தினார். அவர்களின் உடலுக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் மாலை...


