அரியலூர்: படுகொலை செய்யப்பட்ட நந்தினியின் வீட்டிற்கு நேரில் சென்று சீமான் ஆறுதல்

கடந்த சனவரி மாதம், அரியலூர் மாவட்டம் செந்துறை வட்டம் சிறுகடம்பூர் கிராமத்தைச் சேர்ந்த சிறுமி நந்தினி சில இளைஞர்களால் கூட்டு வன்புணர்ச்சி செய்யப்பட்டு கொடூரமாகக் கொலைசெய்யப்பட்டார். இந்த வழக்கில் இந்து முன்னணி நிர்வாகிகள்...
வேலுநாச்சியாரும், குயிலியும் உலவிய மண்ணில் நந்தினியும், ஹாசினியும் கொலைசெய்யப்படுகிறார்கள் என்பது அளவிடமுடியாப் பெருந்துயரம்.

டெல்லி நிர்பயாவின் மரணம் மட்டுமல்ல, அரியலூர் நந்தினியின் மரணமும் தேசிய அவமானம்தான்! – சீமான்

பெண்மை போற்றுதும்... பெண்மை போற்றுதும்... சென்ற மாதம் ஒரு பக்கம் நம்மின இளைஞர்கள் கூடி தமிழினத்தின் பணபாட்டைக் காக்க அறம் வழி நின்று ஒழுக்கத்தோடும், நேர்மையோடும் போராடிக்கொண்டிருந்த வேளையில் தான் இன்னொரு பக்கம் தங்கை...

எழுக தமிழ்… வெல்க தமிழினம்… “எழுக தமிழ்” பேரணிக்கு சீமான் வாழ்த்து

எழுக தமிழ்… வெல்க தமிழினம்… – “எழுக தமிழ்” பேரணிக்கு சீமான் வாழ்த்து... ============================================= தமிழர் எழுச்சி வீழ்வதெல்லாம் எழுவதற்காக! விதைகள் விழுந்ததெல்லாம் முளைப்பதற்காக! இன விருட்சத்தின் இலையுதிர் காலம் ஒளிந்திருக்கிறது. இனி துளிர்ப்பதற்கான நேரம்....

ஏன் ஐயா பன்னீர்செல்வமே முதல்வராக தொடரவேண்டும்? சீமான் விளக்கம்

ஏன் ஐயா பன்னீர்செல்வமே முதல்வராக தொடரவேண்டும்? சீமான் விளக்கம் நேற்று 08-02-2017 இரவு காஞ்சிபுரத்தில் நடைபெற்ற திருமண நிகழ்வில் பங்கேற்ற நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் மணமக்களை வாழ்த்தி...

முதல்வர் பன்னீர்செல்வம் தன் மனசாட்சிக்குப் பயந்து உண்மையைப் பேசியுள்ளார் – சீமான் கருத்து

நேற்று (07-02-2017) இரவு 9 மணியளவில் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள முன்னாள் முதல்வர் ஜெயலிதாவின் நினைவிடத்திற்குச் சென்ற முதல்வர் பன்னீர்செல்வம் 40 நிமிடங்களுக்கும் மேலாக அங்கு அமைதியாக அமர்ந்திருந்தார். இது தமிழக...

சீமான் அழைப்பு: முப்பாட்டன் முருகனின் திருமுருகப் பெருவிழா – திருத்தணி 19-02-2017

முக்கிய அறிவிப்பு:- திருமுருகப் பெருவிழா - திருத்தணி 19-02-2017 ======================================== தலைநிலம் தந்த தலைவன், குறிஞ்சி நில முதல்வன் முப்பாட்டன் முருகனின் "திருமுருகப் பெருவிழா" வருகின்ற பிப்ரவரி, 09 தேதி தைப்பூச திருநாள் கொண்டாட்டங்களை மாநிலம்...

‘அறிவியல் தமிழின் தந்தை’ மணவை முஸ்தபாவின் மறைவு தமிழினத்திற்கு ஈடுசெய்ய முடியாப் பேரிழப்பு! – சீமான் புகழாரம்

'அறிவியல் தமிழின் தந்தை’ மணவை முஸ்தபா அவர்களின் மறைவு தமிழினத்திற்கு ஈடுசெய்ய முடியாப் பேரிழப்பு! -சீமான் புகழாரம் 'அறிவியல் தமிழின் தந்தை’ ‘கலைமாமணி’ மணவை முஸ்தபா அவர்கள் நேற்று 06-02-2017 காலை இயற்கை...

மறைந்த ‘கலைமாமணி’ மணவை முஸ்தபாவின் உடலுக்கு இறுதி மரியாதை செய்தார் சீமான்

மறைந்த ‘கலைமாமணி’ மணவை முஸ்தபாவின் உடலுக்கு மலர் மாலை வைத்து இறுதி மரியாதை செய்தார் சீமான் ----------------------------- தமிழுக்குத் தொண்டாற்றிய ‘கலைமாமணி’ மணவை முஸ்தபா அவர்கள் இன்று 06-02-2017 காலை இயற்கை எய்தினார். நாளை...

வீரத்தமிழ்மகன் முத்துக்குமார் 8ஆம் ஆண்டு வீரவணக்கப் பொதுக்கூட்டம் – சீமான் எழுச்சியுரை

வீரத்தமிழ்மகன் முத்துக்குமார் அவர்களின் 8ஆம் ஆண்டு நினைவைப் போற்றும் விதமாக நாம் தமிழர் கட்சியின் எழுச்சிமிகு இளைஞர் பாசறை நடத்துகிற வீரவணக்கப் பொதுக்கூட்டம் 04-02-2017 சனிக்கிழமை மாலை 5 மணியளவில் கோவை மாவட்டம்,...

நாம் தமிழர் இளைஞர் பாசறை – மாநிலப் பொதுக்குழு – கோவை

நாம் தமிழர் இளைஞர் பாசறை - மாநிலப் பொதுக்குழு கூட்டம் - கோவை மேட்டுபாளையத்தில் 04-02-2017 அன்று தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இடம் ; ஐஸ்வர்யா திருமண மண்டபம், சிவம்...