சென்னை சட்டக்கல்லூரி மாணவர்கள் 20 பேர் சீமானுடன் சந்திப்பு

இன்று 22-02-2017 மதியம் 1 மணியளவில், சென்னை சட்டக்கல்லூரி முதலாமாண்டு மாணவர்கள் 20 பேர் கொண்ட குழுவினர் நாம் தமிழர் கட்சியின் தலைமையகத்தில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களை சந்தித்து கலந்துரையாடி தங்களை...

கொளத்தூர் தொகுதிக்கான புதிய நிர்வாகிகள் அறிவிப்பு.

சென்னை மாவட்டத்தில் உள்ள கொளத்தூர் தொகுதிக்கான புதிய நிர்வாகிகளை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் இன்று (21-02-2017) அறிவித்தார்.

புதுக்கோட்டை, காரைக்காலில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்தைக் கைவிடாவிட்டால் மக்களைத் திரட்டிப் போராடுவோம் – சீமான் எச்சரிக்கை

புதுக்கோட்டை, காரைக்காலில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்தைக் கைவிடாவிட்டால் மக்களைத் திரட்டிப் போராடுவோம் -சீமான் எச்சரிக்கை இதுகுறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, தமிழகத்தின் நெற்களஞ்சியமான காவிரிப்படுகையில்...

திருமுருகப் பெருவிழா பொதுக்கூட்டம் – திருத்தணி வீரத்தமிழர் முன்னணி

9-02-2017 திருமுருகப் பெருவிழா பொதுக்கூட்டம் – திருத்தணி வீரத்தமிழர் முன்னணி தலைநிலக் குறிஞ்சி தந்த தலைவன்! தமிழ் இறைவன்! நமது இன மூதாதை! முருகப் பெரும்பாட்டனுக்கு நாம் தமிழர் கட்சியின் வீரத்தமிழர் முன்னணி முன்னெடுத்த...

கீழ்வேளூர் தொகுதியில் புலிக்கொடியேற்றம்!

கீழ்வேளூர் சட்டமன்றத் தொகுதி நிர்த்தனமங்களம் மேலவீதியில், நாகை தெற்கு மண்டலச் செயலாளர் தங்கம் நிறைந்த செல்வம் அவர்கள் தலைமையில் இன்று (14-02-17) காலை 9 மணிக்கு ஒன்றியச் செயலாளர் பழனிவேல் அவர்களால் புலிக்கொடி...

கேப்பாப்புலவு மக்களின் நிலமீட்பு உரிமைப்போராட்டம் வெல்லட்டும் : சீமான் வாழ்த்து!

கேப்பாப்புலவு மக்களின் நிலமீட்பு உரிமைப்போராட்டம் வெல்லட்டும் : சீமான் வாழ்த்து! இதுதொடர்பாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, முல்லைத்தீவு மாவட்டம், கேப்பாப்புலவு பகுதியில் இலங்கை விமானப்படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள...

19-02-2017 வீரத்தமிழர் முன்னணி நடத்தும் திருமுருகப் பெருவிழா – திருத்தணி

19-02-2017 வீரத்தமிழர் முன்னணி நடத்தும் திருமுருகப் பெருவிழா - திருத்தணி ==================================== தலைநிலக் குறிஞ்சி தந்த தலைவன்! தமிழ் இறைவன்! நமது இன மூதாதை! முருகப் பெரும்பாட்டனுக்கு நாம் தமிழர் கட்சியின் வீரத்தமிழர் முன்னணி நடத்தும்...

15.02.2017 தமிழ்த்தேசியப் போராளி சுபா.முத்துக்குமார் நினைவேந்தல் பொதுக்கூட்டம் – கொத்தமங்கலம்

தமிழ்த்தேசியப் போராளி சுபா.முத்துக்குமார் நினைவேந்தல் பொதுக்கூட்டம் - கொத்தமங்கலம் (புதுக்கோட்டை மாவட்டம்) | 15-02-2017 தமிழ்த்தேசியப் போராளி சுபா.முத்துக்குமார் அவர்களின் 6ஆம் ஆண்டு நினைவைப் போற்றும் விதமாக நாம் தமிழர் கட்சி நடத்துகிற நினைவேந்தல்...

நாம் தமிழர் மாணவர் பாசறையின் மாநிலக் கலந்தாய்வுக்கூட்டம்

நாம் தமிழர் மாணவர் பாசறையின் மாநிலக் கலந்தாய்வுக் கூட்டம் நேற்று (12-02-17) சென்னை, தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் மாணவர் பாசறையின் அடுத்த கட்ட நகர்வுகள் குறித்தும், கட்டமைப்பை வலுப்படுத்துவது தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டது....

எரித்து படுகொலை செய்யப்பட்ட 6 வயது சிறுமி ஹாசினியின் வீட்டிற்கு நேரில் சென்று சீமான் ஆறுதல்

எரித்து படுகொலை செய்யப்பட்ட 6 வயது சிறுமி ஹாசினியின் வீட்டிற்கு நேரில் சென்று சீமான் ஆறுதல் ------------------------------------ பாலியல் தொல்லைகொடுத்து எரித்து படுகொலை செய்யப்பட்ட சிறுமி ஹாசினியின் வீட்டிற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்...