மழலையர் பள்ளி சீரமைப்பு பணி-சூலூர்

கோவை மாவட்டம் சூலூர் சட்டமன்ற தொகுதி சுல்தான்பேட்டைஒன்றியம்  புளியமாரத்துப்பாளையம் மழலையர் பள்ளி 10வருடமாக அரசு கண்டு கொள்ளவில்லை  அதன் ஊடாக நாம் தமிழர் கட்சியினர் 30க்கும் மேற்பட்ட உறவுகள் 25/12/18  தூய்மை பணியில் ஈடுபட்டு  பள்ளியை...

பாரதியார் பிறந்த நாள் நிகழ்வு-உடுமலை மடத்துக்குளம்

பாரதியார் பிறந்த நாள் நிகழ்வு ============================ 11-12-2018 அன்று தமிழ் தேசிய இனத்தின் மாபெரும் அடையாளம் முண்டாசு கவி பாரதியின் 136வது பிறந்த நாள் புகழ் வணக்கம் உடுமலை நம்மாழ்வார் குடிலில் மலர்தூவி மரியாதை செய்யப்பட்டது!!

திருவாரூர் இடைத்தேர்தல் களத்தில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ‘தமிழ் முழக்கம்’ சாகுல் அமீது

வருகின்ற சனவரி 28, அன்று நடைபெறவிருக்கும் திருவாரூர் இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பாக மாநில ஒருங்கிணைப்பாளர் ‘தமிழ் முழக்கம்’ சாகுல் அமீது அவர்கள் போட்டியிடுவதாக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார். 'தமிழ் முழக்கம்' சாகுல் அமீது பற்றிய சிறுகுறிப்பு: ‘தமிழ்...

வீரப்பெரும்பாட்டி வேலுநாச்சியார் நினைவு நாள்-காஞ்சிபுரம்

வீரப்பெரும்பாட்டி வேலுநாச்சியாரின் 222ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி 25-12-2018 செவ்வாய்க்கிழமை காலை 11 மணியளவில் புதுப்பாக்கம் கிராமம் பேருந்து நிறுத்தம் அருகில் காஞ்சிபுரம் தொகுதி சார்பாக மலர்வணக்க நிகழ்வு நடைபெற்றது. இதில் பொறுப்பாளர்கள் மற்றும்...

தமிழ் தேசிய தலைவர் மேதகு வே  பிரபாகரன் பிறந்த நாள் விழா

02.12.2018 அன்று தமிழ் தேசிய தலைவர் மேதகு வே  பிரபாகரன் அவர்களின் பிறந்த நாள் விழா  திருவிக நகர் தொகுதி 71வது வட்ட சார்பாக நடைபெற்றது இந்த நிகழ்வில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது...

சாலை சீர் அமைக்க நூதன போராட்டமும் அதன் வெற்றியும்.

இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஒன்றிய நாம் தமிழர் கட்சியின் நூதன போராட்டமும் அதன் வெற்றியும். இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஒன்றிய நாம் தமிழர் கட்சி சார்பாக இராமநாதபுரம் முதல் இராமேசுவரம் வரை குண்டும் குழியுமாக உள்ள தேசியநெடுஞ்சாலையை சீரமைக்கக்கோரி நாம் தமிழர் கட்சி சார்பாக மண்டபம் ஒன்றிய செயலாளர் திரு.நா.மு.கணேசமூர்த்தி தலைமையில் 27/12/2018 அன்று தார்சாலையில் மரம் நடும் நூதன போராட்டம் பிரப்பன்வலசை பேருந்து நிலையம் முன்பாக நடைபெற்றது... அதன்பொருட்டு  28/12/2018, வெள்ளிக்கிழமை அன்று வேதாளை பிரப்பன்வலசை,உச்சிபுளி, வழுதூர்,பட்டிணம்காத்தான் தேசிய நெடுஞ்சாலைகளில்உள்ள பள்ளங்கள் சீரமைக்கப்பட்டது.

அறிவிப்பு: ‘இன எழுச்சி முழக்கம்’ பாடல் வெளியீட்டு விழா – வடபழனி (சென்னை)

அறிவிப்பு: 'இன எழுச்சி முழக்கம்' பாடல் வெளியீட்டு விழா - வடபழனி (சென்னை) | நாம் தமிழர் கட்சி   நாம் தமிழர் கட்சி - மராத்திய மாநிலம், கலை இலக்கியப் பண்பாட்டுப் பாசறை சார்பாக...

கட்சியின் கொள்கை விளக்க பொதுக்கூட்டம்-குமாரபாளையம்

குமாரபாளையம் தொகுதி குமாரபாளையம் நகரம் நாம் தமிழர் கட்சியின் சார்பாக பொது கூட்டம் நடத்தப்பட்டது.இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் கல்யாண சுந்தரம்,சீதா லட்சுமி, சமுத்திரம் யுவராஜ் , குட்டிப்புலி பிரபாகரன், மற்றும் தமிழமுது...

ஐயா நம்மாழ்வார் புகழ்வணக்கம்-மழலையர் பாசறை

இயற்கை வேளாண் பேரறிஞர், தமிழ்ப் பெருங்குடியோன், நமது பெரிய தகப்பன் ஐயா நம்மாழ்வார் அவர்களின் 5ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி ஆற்காடு தொகுதி மழலையர் பாசறை சார்பாக மரக்கன்று நடும் நிகழ்வு நடைபெற்றது.

நம்மாழ்வார் நினைவேந்தல் நிகழ்வு.உடுமலை-மடத்துக்குளம்

பசுமை போராளி நம்மாழ்வார்  அவர்களின் 5ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு. ================== 30.12.2018 அன்று உடுமலை மடத்துக்குளம் நாம் தமிழர் கட்சி சார்பாக பசுமை போராளி,தமிழினத்தின் பெரியார் நம்மாழ்வார்  அவர்களின் 5ஆம் ஆண்டு நினைவேந்தும் வகையிலும்,...