கட்சியின் கொள்கை விளக்க பொதுக்கூட்டம்-குமாரபாளையம்

35

குமாரபாளையம் தொகுதி குமாரபாளையம் நகரம் நாம் தமிழர் கட்சியின் சார்பாக பொது கூட்டம் நடத்தப்பட்டது.இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் கல்யாண சுந்தரம்,சீதா லட்சுமி, சமுத்திரம் யுவராஜ் , குட்டிப்புலி பிரபாகரன், மற்றும் தமிழமுது அவர்கள் கலந்து கொண்டனர்

முந்தைய செய்திஐயா நம்மாழ்வார் புகழ்வணக்கம்-மழலையர் பாசறை
அடுத்த செய்திஅறிவிப்பு: ‘இன எழுச்சி முழக்கம்’ பாடல் வெளியீட்டு விழா – வடபழனி (சென்னை)