அறிவிப்பு: சேலம், ஈரோடு, நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டக் கலந்தாய்வு

அறிவிப்பு: சேலம்,ஈரோடு,நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, மாவட்ட கலந்தாய்வு கூட்டம் வரும் 25/07/2019 வியாழக்கிழமை நமது நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் ஐயா ராசா அம்மையப்பன் அவர்களின் இல்லத்தில் வருகிற ஆகஸ்ட் மாதம் 7ஆம் தேதி அண்ணன்...

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளராக து.ராஜா தேர்வு – சீமான் வாழ்த்து

அறிக்கை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளராக து.ராஜா தேர்வு - சீமான் வாழ்த்து | நாம் தமிழர் கட்சி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்தியப் பொதுச்செயலாளராக மதிப்பிற்குரிய அண்ணன் து.ராஜா அவர்கள் தேர்வுசெய்யப்பட்டிருப்பது...

சுற்றறிக்கை: திருப்பூர் மாவட்டத்திற்குட்பட்ட தொகுதிகளுக்கானப் பொறுப்பாளர்கள் மறுசீராய்வு – கலந்தாய்வு

க.எண்: 2019070133 நாள்: 22.07.2019 சுற்றறிக்கை: மாவட்டவாரியாக தொகுதிப் பொறுப்பாளர்கள் மறுசீராய்வு - கலந்தாய்வு திருப்பூர் மாவட்டம் (அனைத்து தொகுதிகள்) இடம்: அன்னமயி அரங்கம், 7/72, சன்னதி வீதி, திருப்பூர் முதன்மைச் சாலை, திருமுருகன் பூண்டி மாநிலக் கட்டமைப்புக் குழு தலைமையில் மாவட்டவாரியாக...

அறிவிப்பு: தலைமை தேர்தல் பரப்புரையாளர்கள் பட்டியல் | வேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019

அறிவிப்பு: தலைமை தேர்தல் பரப்புரையாளர்கள் பட்டியல் | வேலூர் நாடாளுமன்றத் தேர்தல் - 2019 | நாம் தமிழர் கட்சி எதிர்வரும் ஆகத்து-05 அன்று நடைபெறவிருக்கும் வேலூர் நாடாளுமன்றத் தொகுதிக்கான தேர்தலில் நாம் தமிழர்...

அறிவிப்பு: வேலூர் நாடாளுமன்ற வேட்பாளர் அறிமுகப் பொதுக்கூட்டம் – சீமான் பரப்புரை

அறிவிப்பு: வேலூர் நாடாளுமன்றத் தேர்தல் - 2019 | வேட்பாளர் அறிமுகப் பொதுக்கூட்டம் எதிர்வரும் ஆகத்து-05 அன்று நடைபெறவிருக்கும் வேலூர் நாடாளுமன்றத் தொகுதிக்கான தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பாக “விவசாயி” சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்...

அறிவிப்பு: கட்சிப் பொறுப்பிலிருந்து தற்காலிக நீக்கம் | திருப்பூர் வடக்கு

அறிவிப்பு: இன்று 20-07-2019 சனிக்கிழமை, காலை 11 மணியளவில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் தலைமையில் நடைபெற்ற மாநிலக் கட்டமைப்பு குழுப் பொறுப்பாளர்களின் அவசரக் கலந்தாய்வின் அடிப்படையில் திருப்பூர் வடக்கு தொகுதியைச் சேர்ந்த திருமுருகன்...

காமராசர் பிறந்த நாள் புகழ் வணக்க பொதுக்கூட்டம்

காஞ்சி தெற்கு மாவட்டம், செய்யூர் தொகுதி சித்தாமூர் ஒன்றியம், சூணாம்பேடு ஊராட்சியில்  நேற்று 17-7-2019 அன்று கர்மவீரர் காமராசர் ஐயா அவர்களின் 117வது பிறந்தநாள் புகழ் வணக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.

காமராசர் பிறந்த நாள்-மலர் வணக்கம்-மணப்பாறை

பெருந்தலைவர் காமராஜர்  117 வது பிறந்த நாளை முன்னிட்டு மணப்பாறையில் நாம் தமிழர் கட்சி சார்பாக அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.

காமராசர் பிறந்த நாள்-நோட்டு புத்தகம் பை வழங்கப்பட்டது.சேப்பாக்கம்

சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதி சார்பாக 14.07.2019 ஞாயிற்றுகிழமை அன்று காலை 9மணிக்கு  பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு 200 பள்ளி மாணவர்களுக்கு புத்தக பை மற்றும் நோட்டுபுத்தகங்கள் வழங்கும் நிகழ்ச்சி சிறப்பாக நடைப்பெற்றது.

காமராசர் பிறந்த நாள்-பள்ளிக்கு உபகரணங்கள் வழங்கப்பட்டது

பெருந்தலைவர் ஐயா காமராசர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு 15.07.2019 அன்று காட்டுமன்னார்கோயில் தொகுதியில் உள்ள கிழக்கு பள்ளி மற்றும் உருது துவக்கப்பள்ளியில் பள்ளி மற்றும் கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது.