ஐயா அப்துல்கலாம் நினைவுநாள்-மரக்கன்று நடும் விழா
நாம் தமிழர் கட்சி சீர்காழி சட்டமன்றத் தொகுதியில் ஐயா அப்துல்கலாம் நினைவுநாள் அன்று மங்கைமடம் பகுதியில் சுற்றுச்சூழல் பாசறை சார்பாக மரக்கன்று நடப்பட்டது.
கிணறு புனரமைப்பு-கிராம சபையில் தீர்மானம்-காஞ்சிபுரம் தொகுதி
காஞ்சிபுரம் தொகுதி நாம் தமிழர் கட்சி துணைத்தலைவர் லாரன்சு அவர்கள் கிராம சபை கூட்டத்தில் வைத்த கோரிக்கையை ஏற்று காஞ்சிபுரம் ஏனாத்தூர் கிராமத்தில் உள்ள பெருமாள் கோவில் தெருவில் உள்ள கிணறு புனரமைப்பு...
அப்துல்கலாம் நினைவு நாள்-சேலம்தெற்கு தொகுதி
27/7/2019 ஐயா அப்துல்கலாம் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு
சேலம்தெற்கு தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக வீரவணக்கம் செலுத்தப்பட்டது
காமராஜர் பிறந்த நாள்-குருதி கொடை-பஹ்ரைன் செந்தமிழர் பாசறை
பஹ்ரைன் செந்தமிழர் பாசறையின் சார்பாக கர்மவீரர் காமராஜரின் 117 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு (26/07/2019)கிங் ஹமத் மருத்துவமனையில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட கொடையாளர்கள் குருதிக்கொடை அளித்து கர்மவீரர் காமராஜரின் பிறந்த நாளை சிறப்பாக...
உறுப்பினர் சேர்க்கை முகாம்-மணப்பாறை சட்டமன்றத் தொகுதி
மணப்பாறை சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பாக 26.7.2019 வெள்ளிக்கிழமை அன்று மருங்காபுரி ஒன்றியம் ஊனையூர் ஊராட்சியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடத்தப்பட்டது. கட்சியில் புதிதாக உறுப்பினர்களாக இணைந்தவர்களுக்கு மரக்கன்றுகளும் வழங்கப்பட்டது.
ஐயா காமராசு புகழ் வணக்கம்-திருச்செங்கோடு தொகுதி
திருச்செங்கோடு புதிய பேருந்து நிலைய அருகில் உள்ள ஐயா காமராசு அவர்களின் சிலைக்கு (15.07.19) அன்று புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.
கலந்தாய்வு கூட்டம்-உடுமலை-குடிமங்கலம்
21/07/2019 அன்று உடுமலைப்பேட்டை குடிமங்கலம் ஒன்றியத்தில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது
காமராசர் புகழ்வணக்கம்-கலந்தாய்வு கூட்டம்-திருவைகுண்டம் தொகுதி
14.07.19 அன்று தூத்துக்குடி தெற்கு மாவட்டம், திருவைகுண்டம் தொகுதி, திருவை நடுவண் ஒன்றியம் சார்பில் சுப்பிரமணியபுரத்தில் உள்ள நாம் தமிழர் கட்சி அலுவலகத்தில் வைத்து பெருந்தமிழர் ஐயா காமராசர் அவர்களுக்கு புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது,...
உறுப்பினர் சேர்க்கை முகாம்-கொடியேற்றும் நிகழ்வு-திருவைகுண்டம் தொகுதி,
21.07.19 அன்று ஞாயிற்றுக்கிழமை தூத்துக்குடி தெற்கு மாவட்டம், திருவைகுண்டம் தொகுதி, கருங்குளம் தெற்கு ஒன்றியம், *செய்துங்கநல்லூரில் கொடி ஏற்றப்பட்டு உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது....
கலந்தாய்வு கூட்டம்-திருவைகுண்டம் தொகுதி
14.07.19 அன்று தூத்துக்குடி தெற்கு மாவட்டம், திருவைகுண்டம் தொகுதி, கருங்குளம் தெற்கு ஒன்றியம் சார்பில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது...









