உறுப்பினர் சேர்க்கை முகாம்-மகளிர் பாசறை-அண்ணா நகர்

8.07.2019 ஞாயிற்று கிழமை 108வது வட்டத்தில் தொகுதி மகளிர் பாசறை உறவுகள் முன்னெடுப்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. இம்முகாமில் 15 பெண்களும் 15 ஆண்களும் மொத்தம் 30பேர்  தங்களை நாம் தமிழராக...

உறுப்பினர் சேர்க்கை முகாம்-அண்ணா நகர் கிழக்கு தொகுதி

28.07.2019 அன்று அண்ணா நகர் (கிழக்கு) சார்பாக ஞாயிற்று கிழமை 106வது வட்ட உறுப்பினர் சேர்க்கை முகாம் 106வது வட்டத்தில் நடைபெற்றது.

ஐயா அப்துல்கலாம்* புகழ் வணக்க நிகழ்வு- மடத்துக்குளம் 

28.07.2019  பெருந்தமிழர் அறிவியல் ஆசான் *அப்துல்கலாம்*  அவர்களின்  4 - ஆம் ஆண்டு நினைவை போற்றும் வகையில் அவரின் திருவுருவப் படத்திற்கு  மாலை அணிவித்து, மலர் தூவி *புகழ் வணக்க* நிகழ்வு காலை 11.00...

மகளிர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி-

நாம் தமிழர் கட்சி சார்பாக ( 21/07/2019) அன்று  விழுப்புரம் , கள்ளக்குறிச்சி , திருவண்ணாமலை , கடலூர் , பாண்டிச்சேரி . ஐந்து மாவட்டங்களும் இணைந்து மகளிர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி...

கலந்தாய்வுக் கூட்டம்-திருவைகுண்டம் தொகுதி

தூத்துக்குடி தெற்கு மாவட்டம், திருவைகுண்டம் தொகுதி, திருவை கிழக்கு ஒன்றிய கலந்தாய்வுக் கூட்டம் 'அகரம்' கிராமத்தில்(28.07.19) அன்று நடைபெற்றது....

கோவில் திருவிழா-மரக்கன்றுகள், மோர், வழங்கும் நிகழ்ச்சி-செய்யூர் தொகுதி,

காஞ்சி தெற்கு மாவட்டம், செய்யூர் தொகுதி, இலத்தூர் தெற்கு ஒன்றியம்  வடப்பட்டினம்   ஊராட்சியில் உள்ள அருள்மிகு முத்தாலம்மன்  கோவில் ஆடி மாத திருவிழாவில், வீரத்தமிழர் முன்னனி சார்பில் மரக்கன்றுகள், மோர், வழங்கும் நிகழ்ச்சி...

கொடியேற்றும் நிகழ்வு-மரக்கன்று நடும்-நிகழ்வு-பல்லடம் தொகுதி

28/7/2019 திருப்பூர் மாவட்டம் பல்லடம் சட்டமன்றத் தொகுதி சார்பில் திருப்பூர் மாநகராட்சி 53வது வார்டு சுண்டமேடு பகுதியில் கொடியேற்றம் விழா நடைபெற்றது நிகழ்வில் 20 மரக்கன்றுகள் சுண்டமேடு பகுதியில் நடப்பட்டது.

குளம் தூய்மை படுத்தும் பணி-சீர்காழி தொகுதி

நாம் தமிழர் கட்சி சீர்காழி சுற்றுசூழல் பாசறை முன்னெடுத்து  ஞாயிற்றுக்கிழமை 28.07.2019 சீர்காழி வட்டம் திருவெண்காடு மாரியம்மன் கோவில் குளம் மற்றும் மங்கைமடம் - திருவெண்காடு இடையில் உள்ள  மணிக்கர்ணகை ஆற்றின்  படித்துறை...

அப்துல்கலாமின் நினைவு தினம் -செய்யூர் சட்டமன்ற தொகுதி

ஐயா அப்துல்கலாமின் நினைவு தினத்தை முன்னிட்டு காஞ்சி தெற்கு மாவட்டம், செய்யூர் சட்டமன்ற தொகுதி இடைக்கழிநாடு பேரூராட்சி கரும்பாக்கம் நாம் தமிழர் கட்சியினர் நினைவை போற்றினர்

தேர்தல் பிரச்சாரம்-வேலூர் தேர்தல்-வானூர் தொகுதி

வானூர் சட்டமன்ற தொகுதி சார்பாக வேலூர் நாடாளுமன்ற  தொகுதி குடியாத்தம் பகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் தீபலட்சுமியை அவர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்தனர்.