குமரி மாவட்டத்தில் தொடர்மழை : முன்னெச்சரிக்கை நடவடிக்கை மற்றும் மீட்புப்பணிகளுக்கு அணியமாவோம்!
உறவுகளுக்கு... தொடர்மழையால் நம் குமரி மாவட்டத்திலுள்ள அணைகள் வேகமாக நிரம்பியதால் உபரிநீரை குழித்துறை தாமிரபரணி ஆற்றில் திறந்து விடுவார்கள். இதனால் ஆற்றின் கரையோரம் மக்கள் வசிக்கும் பகுதிகளுக்குள் வெள்ளநீர் புகும் அபாயம் இருப்பதால்...
கியார் புயலில் சிக்குண்ட 200க்கும் மேற்பட்ட மீனவச் சொந்தங்களை உடனடியாக மீட்க வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்
அறிக்கை: கியார் புயலில் சிக்குண்டு கரைதிரும்பாத 200க்கும் மேற்பட்ட மீனவச் சொந்தங்களை மீட்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் – சீமான் வலியுறுத்தல் | நாம் தமிழர் கட்சி
கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு...
மருத்துவர்கள் போராட்டத்தில் ஆதரவளித்து உரையாற்றிய சீமான் – சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனை
சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் நடைபெற்றுவரும் மருத்துவர்கள் போராட்டத்தில் இன்று 31-10-2019 காலை 11:30 மணியளவில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் பங்கேற்று மருத்துவர்களுடன் கலந்துரையாடி போராட்டக் கோரிக்கைகளுக்கு...
பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் 56ஆம் ஆண்டு நினைவுநாள் – மலர்வணக்க நிகழ்வு
செய்திக்குறிப்பு: பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் 56ஆம் ஆண்டு நினைவுநாள் – மலர்வணக்க நிகழ்வு | நாம் தமிழர் கட்சி
பெருந்தமிழர் நமது ஐயா பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் அவர்களின் 56ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி இன்று 30-10-2019 புதன்கிழமை காலை 10 மணியளவில் சென்னை,...
சுற்றறிக்கை: மாநிலக் கட்டமைப்புக் குழு சுற்றுப்பயண அட்டவணை
க.எண்: 2019100168
நாள்: 29.10.2019
சுற்றறிக்கை: மாநிலக் கட்டமைப்புக் குழு சுற்றுப்பயண அட்டவணை | நாம் தமிழர் கட்சி
நமது கட்சியின் உட்கட்டமைப்பை மறுசீராய்வு செய்து வலுபடுத்துவதற்காகவும், அடுத்தக்கட்ட செயற்திட்டங்கள் குறித்து கலந்தாய்வு செய்வதற்காகவும், தலைமை ஒருங்கிணைப்பாளர்...
அறிவிப்பு: பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் 56ஆம் ஆண்டு நினைவுநாள் – மலர்வணக்க நிகழ்வு
அறிவிப்பு: பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் 56ஆம் ஆண்டு நினைவுநாள் – மலர்வணக்க நிகழ்வு | நாம் தமிழர் கட்சி
பெருந்தமிழர் நமது ஐயா பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் அவர்களின் 56ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி 30-10-2019 புதன்கிழமை காலை...
ஆழ்துளைக்கிணற்றில் சிக்குண்டு இருக்கும் குழந்தை சுர்ஜித்தை பாதுகாப்பாக மீட்க வேண்டும்! – சீமான் கோரிக்கை
திருச்சி, மணப்பாறையை அடுத்த நடுக்காட்டுபட்டியில் மூடாமல் இருந்த ஆழ்துளை கிணற்றில் சுர்ஜித் எனும் 2 வயது குழந்தை விழுந்துள்ள செய்தியானது பெரும் அதிர்ச்சியளிக்கிறது.
விண்வெளிக்குச் செயற்கைக்கோள்களை அனுப்பி நம் நாடு ஆய்வுகளை மேற்கொண்டு வருகிற...
காசுமீரியப் போராளி பேராசிரியர் கிலானியின் மறைவு ஒட்டுமொத்தத் தேசிய இனங்களுக்கானப் பேரிழப்பு! – சீமான் இரங்கல்
காசுமீரியப் போராளி பேராசிரியர் கிலானியின் மறைவு ஒட்டுமொத்தத் தேசிய இனங்களுக்கானப் பேரிழப்பு! – சீமான் இரங்கல்
காஷ்மீரிய மனித உரிமைப் போராளி பெருமதிப்பிற்குரிய ஐயா பேராசிரியர் கிலானி அவர்கள் மாரடைப்பால் உயிரிழந்தச் செய்திகேட்டுப் பேரதிர்ச்சியையும்,...
தலைமை அறிவிப்பு: அடிப்படை உறுப்பினரிலிந்து நீக்கம்
அறிவிப்பு:
புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த மு.பிரகதீசுவரன் (எ) ஈசுவரன் (67255448789) அவர்கள் கட்சியின் கட்டுப்பாடுகளுக்கு மீறி செயற்பட்டதால் அவர் வகித்துவந்த பொறுப்பிலிருந்தும், அடிப்படை உறுப்பினரிலிருந்தும் முழுமையாக விடுவிக்கப்படுகிறார். அவரது கருத்துகள் மற்றும் செயற்பாடுகளுக்கும் கட்சிக்கும்...
என்னுயிர் தம்பி வெற்றிமாறன் அவர்களுக்கு.! – அசுரன் படக்குழுவினருக்கு சீமான் வாழ்த்து மடல்
நாள்: 23.10.2019
என்னுயிர் தம்பி வெற்றிமாறன் அவர்களுக்கு.!
வணக்கம். அசுரன் திரைப்படத்தைக் கண்டேன். பிரமிப்பும் மகிழ்ச்சியும் நிறைந்த அந்த மாபெரும் அனுபவத்திலிருந்து இன்னும் நான் மீளவில்லை என்றே கூற வேண்டும். என் தம்பி இயக்கிய இத்திரைப்படத்தை...






