பனை விதை நடும் திருவிழா-சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதி
நாம்தமிழர் கட்சி சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதி சார்பாக குருவிகுளம் ஒன்றியம்
மேலசிவகாமியபுரம் ஊராட்சி 06/10/2019(ஞாயிறு) காலை 10 மணி 500க்கும் மேலாக பனை விதைகள் நடப்பட்டது.
மரக்கன்றுகள் நடும் விழா- சூலூர் சட்டமன்ற தொகுதி
கோவை மாவட்டம் - சூலூர் சட்டமன்ற தொகுதி சுல்தான்பேட்டை ஒன்றியம் - சித்தநாயக்கன்பாளையம் கிராமத்தில் (6-10-2019) அன்று சுற்றுச்சூழல் பாசறை சார்பில் மரக்கன்றுகள் நடப்பட்டது .
நிலவேம்பு கசாயம் வழங்குதல் மற்றும் கொடி ஏற்றும் நிகழ்வு
திருவள்ளூர் (ந) மாவட்டம், கும்மிடிப்பூண்டி தொகுதி நாம் தமிழர் கட்சி, சார்பாக புதுகும்மிடிப்பூண்டி ஊராட்சியில் நிலவேம்பு கசாயம் வழங்கும் முகாம் மற்றும் கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.
உறுப்பினர் சேர்க்கை முகாம்-ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி
ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி சார்பாக அன்று 6.10.2019 உறுப்பினர் சேர்க்கை முகாம் சிறப்பாக நடைபெற்றது.
பனை விதை நடும் திருவிழா -பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதி
பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சுற்றுச்சூழல் பாசறை சார்பாக 06-10-19 பனை விதைகள் மற்றும் வாதுமை விதைகள் விதைக்கும் பணி பட்டாணிக்குளம் கரையோரம், இலுப்பகோணம், பத்மநாபபுரம் ஆகிய இடங்களில் காலை...
படகு குழாமை மீட்கக்கோரி-முற்றுகை போராட்டம்-கொடைக்கானல்
படகு குழாமை மீட்கக்கோரி #நாம்_தமிழர்_கட்சி மாநில ஒருங்கிணைப்பாளர் பொறியாளர் #வெற்றிக்குமரன் தலைமையில் 04.10.2019 அன்று கொடைக்கானல் #நகராட்சி அலுவலகம் முற்றுகை போராட்டத்தில் 300க்கும் மேற்பட்டோரை காவல் துறையினர் #கைது செய்தனர்.
கைது செய்து மண்டபத்தில்...
உறுப்பினர் சேர்க்கை முகாம்-ஈரோடு மேற்கு தொகுதி
ஈரோடு மேற்கு தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 05.10.19 அன்று கனிராவுத்தர் குளம் பகுதியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.
சுற்றறிக்கை: உள்ளாட்சித் தேர்தல் விருப்ப மனு பெறுதல் தொடர்பாக
க.எண்: 2019110171
நாள்: 03.11.2019
சுற்றறிக்கை: உள்ளாட்சித் தேர்தல் விருப்ப மனு பெறுதல் தொடர்பாக | நாம் தமிழர் கட்சி
எதிர்வரவிருக்கும் உள்ளாட்சி தேர்தலில் நாம் தமிழர் கட்சி ஏற்கனவே அறிவித்ததை போல தனித்துப் போட்டியிடவிருக்கிறது. இதற்கான...
சுற்றறிக்கை: மாநிலக் கட்டமைப்புக் குழு தலைமையில் ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்டக் கலந்தாய்வு
க.எண்: 2019110170
நாள்: 03.11.2019
சுற்றறிக்கை: மாநிலக் கட்டமைப்புக் குழு தலைமையில் மாவட்டவாரியாக கலந்தாய்வு (ஈரோடு மற்றும் திருப்பூர்)
நமது கட்சியின் உட்கட்டமைப்பை மறுசீராய்வு செய்து வலுபடுத்துவதற்காகவும், அடுத்தக்கட்ட செயற்திட்டங்கள் குறித்து கலந்தாய்வு செய்வதற்காகவும், தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்...
அறிவிப்பு: ‘துளி’ திட்டப் பணிகள் குறித்த மாநிலக் கலந்தாய்வு
க.எண்: 2019100169
நாள்: 31.10.2019
‘துளி’ திட்டப் பணிகள் குறித்த மாநிலக் கலந்தாய்வு
நாம் தமிழர் கட்சியின் நிதி கட்டமைப்பினை உருவாக்குகிற திட்டமான ‘துளி’ திட்டப் பணிகள் குறித்த கலந்தாய்வுக் கூட்டம் வருகின்ற நவம்பர் 2ஆம் தேதி...









