இமானுவேல் சேகரனார்-புகழ் வணக்க நிகழ்வு
9/10/2019 பல்லடம் சட்டமன்றத் தொகுதி ராயர்பாளையம் அலுவலகத்தில் கியூபா புரட்சியாளன் சே குவேரா நினைவு நாள் புகழ் வணக்கம் மற்றும்
சமூக நீதிப் போராளி, பெருந்தமிழர் ஐயா இமானுவேல் சேகரனார் அகவையை போற்றும் புகழ்...
கிளையில் பதாகை திறப்பு விழா-அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி
அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி ஆவுடையார்கோவில் ஒன்றியம் விளானூர் ஊராட்சி காணூர் கிளையில் கட்சியின் பதாகை திறப்புவிழா நடைபெற்றது.
கலந்தாய்வு கூட்டம்-அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி
அறந்தாங்கி சட்டமன்ற தொகுதியின் சார்பாக 9.10.2019 இடைதேர்தல் பற்றியும் தொகுதியின் அடுத்தகட்ட முன்னேற்பாடுகள் பற்றிய கலந்தாய்வு கூட்டம் நாகுடி வசந்தம் மகாலில் சிறப்பாக நடைபெற்றது.
கலந்தாய்வு கூட்டம்-பல்லாவரம் தொகுதி
காஞ்சிபுரம் மாவட்டம் பல்லாவரம் நாம் தமிழர் கட்சி சார்பாக வருகின்ற உள்ளாட்சி தேர்தல் பணி தொடர்பாக கலந்தாய்வு கூட்டம் பல்லாவரம் தலைமை அலுவலகத்தில் சிறப்பாக நடைபெற்றது.
உறுப்பினர் சேர்க்கை முகாம்-ஈரோடு மேற்கு தொகுதி
ஈரோடு மேற்கு தொகுதி 08.10.19 அன்று ரங்கம்பாளையம் பகுதியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.
கொடியேற்றும் நிகழ்வு-பனை விதை நடும் திருவிழா
06.09.2019 திருப்போரூர் சட்டமன்ற தொகுதி, திருப்போரூர் பேருந்து நிலையம் அருகில் கொடியேற்றி பின்னர், அருகில் உள்ள கண்ணகப்பட்டு ஏரிக்கரையில் பனை விதை நடப்பட்டது.
கொடியேற்றும் விழா-திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி
நாம் தமிழர் கட்சி, திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி உட்பட்ட, குனிச்சி ஊராட்சியில் 8 /10 /2019 அன்று காலை, நாம் தமிழர் கட்சியின் கொடியேற்று விழா நடைபெற்றது,
பனை விதை நடும் விழா-கலந்தாய்வு கூட்டம்
திருவண்ணாமலை கிழக்கு மாவட்டம் வந்தவாசி சட்டமன்ற தொகுதி மற்றும் தெள்ளார் ஒன்றியத்திற்குட்பட்ட சித்தருகாவூர் புதூர் கிராமத்தில் 6/10/2019 ஞாயிற்றுக்கிழமை பனை விதை நடும் விழா நடைபெற்றது அதன் தொடர்ச்சியாக கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
கலந்தாய்வு கூட்டம்-சிங்காநல்லூர் தொகுதி
சிங்காநல்லூர் தொகுதி கலந்தாய்வு கூட்டம் 6/10/19 அன்று சக்கரை செட்டியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
உறுப்பினர் சேர்க்கை முகாம் மரக்கன்றுகள் நடும் விழா
சிங்காநல்லூர் தொகுதி, 64 வது பகுதி, தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் 6/10/19 அன்று உறுப்பினர் சேர்க்கை முகாம் மரக்கன்றுகள் நடும் விழா சிறப்பாக நடைபெற்றது.









