புதிய அலுவலக திறப்புவிழா-தென்காசி தொகுதி

தென்காசி தொகுதியில் 10.10.2019 அன்று நாம் தமிழர் கட்சியின் புதிய அலுவலகம் திறப்பு விழா சிறப்பாக நடைப்பெற்றது..

மரக்கன்று வழங்குதல் மற்றும் நிலவேம்பு சாறு வழங்குதல்

மேட்டுபாளையம் நாம் தமிழர் கட்சி  சார்பாக 06-10-2019 அன்று மரக்கன்று வழங்குதல் மற்றும் நிலவேம்பு சாறு வழங்குதல் நிகழ்வு பெத்திக்குட்டையில் நடைபெற்றது

உறுப்பினர் சேர்க்கை முகாம்-சோளிங்கர் சட்டமன்ற தொகுதி

சோளிங்கர் சட்டமன்ற தொகுதி நெமிலி ஒன்றியம் மேலபுலம் புதூர் உறுப்பினர் சேர்க்கை 06/10/2019 அன்று சிறப்பாக நடைபெற்றது.                                                                                                          காவேரிப்பாக்கம் வடக்கு ஒன்றியம் கூடலூர் பகுதியில் 08/10/2019 அன்று உறுப்பினர் சேர்க்கை முகாம் சிறப்பாக...

ஐயா பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் நினைவு நாள்

கொளத்தூர் தொகுதி 68 வட்டம் சார்பில் ஐயா பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் நினைவு நாள் அனுசரிப்பும்‌ ஜானகி ராம் நகரில் கொடியும் ஏற்றப்பட்டது இதில் கொளத்தூர் தொகுதி அணைத்து நிலை பொறுப்பாளர்கள் கலந்து...

சேகுவேரா வீரவணக்க நிகழ்வு -கொடியேற்றும் நிகழ்வு

கொளத்தூர் தொகுதி 68வட்டம் சார்பில் சேகுவேரா வீரவணக்க நிகழ்வும்‌ வீனஸ் அருகில் கொடியும் ஏற்றப்பட்டது இதில் நாம் தமிழர் கட்சி கொளத்தூர் தொகுதி அணைத்து நிலை பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

ஐயா இமானுவேல் சேகரன் புகழ் வணக்கம்-கொடியேற்றம்

கொளத்தூர் தொகுதி 68 வட்டம் சார்பில்  ஜார்ஜ் காலனி பூங்கா அருகில் ஐயா இமானுவேல் சேகரன் புகழ் வணக்கம் மற்றும் கொடியும் ஏற்றப்பட்டது இதில் கொளத்தூர் தொகுதி அணைத்து நிலை பொறுப்பாளர்கள் கலந்து...

பெருந்தலைவர் ஐயா காமராசர் புகழ்வணக்கம்-பல்லடம்

பல்லடம் சட்டமன்றத் தொகுதி ராயர்பாளையம் அலுவலகத்தில் பெருந்தலைவர் ஐயா காமராசர் அவர்களின் நினைவு நாளையொட்டி புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.

தியாக தீபம் திலீபன் வீரவணக்கம் நிகழ்வு-கொளத்தூர்

கொளத்தூர் சட்டமன்ற தொகுதி சார்பில் தியாக தீபம் திலீபன் வீரவணக்கம் நிகழ்வு நடைபெற்றது இதில் கொளத்தூர் தொகுதி அனைத்து நிலை பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்

கலந்தாய்வு கூட்டம்-மடத்துக்குளம் தொகுதி

06.10.2019 ஞாயிற்றுக்கிழமை அன்று மடத்துக்குளம் ஒன்றிய பொறுப்பளர்கள்  தேர்வுக்கான கலந்தாய்வு கூட்டம் மடத்துக்குளம் தொகுதி பொறுப்பளர்கள் மற்றும் மாவட்ட செயலாளர் முன்னிலையில் நடைபெற்றது!!

காமராசர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

02/10/19 புதன்கிழமை பெருந்தலைவர் காமராசரின் நினைவு நாளை முன்னிட்டு அன்று காலை 09 மணிக்கு நாகர்கோவில் வேப்பமூடு சந்திப்பில் உள்ள பெருந்தலைவர் காமராசர் சிலைக்கு மாலை அணிவித்து புகழஞ்சலி செலுத்தப்பட்டது.