உறுப்பினர் சேர்க்கை_முகாம்- நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்வு

நாம்_தமிழர்_கட்சி திருத்தணி_சட்டமன்றத்_தொகுதி 6.10.2019 அன்று நாம் தமிழர் கட்சி சார்பாக உறுப்பினர் சேர்க்கை_முகாம் மற்றும் நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது

உறுப்பினர் சேர்க்கை முகாம்-நிலவேம்பு குடிநீர் வழங்கும் நிகழ்வு

திருவள்ளூர் மாவட்டம்,திருவள்ளூர் தொகுதி,கடம்பத்தூர் ஒன்றியம் சார்பாக (06.10.2019)ஞாயிற்றுக்கிழமை அன்று உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் நிலவேம்பு குடிநீர் வழங்கும் நிகழ்வு மிகச்சிறப்பாக நடைபெற்றது நிகழ்வில் 30க்கும் மேற்பட்டோர் நாம் தமிழராக இணைந்தனர்* நிகழ்வில்...

கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம்-கந்தர்வக்கோட்டை

கந்தர்வக்கோட்டை சட்டமன்ற தொகுதி குன்றாண்டார் கோவில் ஒன்றியம் வைத்தூர் கிளை கொடியேற்று விழா மற்றும் கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம் 06. 10. 2019 அன்று நடைபெற்றது

உறுப்பினர் சேர்க்கை முகாம்-சோளிங்கர் சட்டமன்றதொகுதி

சோளிங்கர் சட்டமன்றதொகுதி காவேரிப்பாக்கம் தெற்கு ஒன்றியம்  உட்பட்ட களத்தூர் கிராமத்தில்  கிராமத்தில்  07/10/2019 உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.

கொடியேற்றும் நிகழ்வு-கரூர் சட்டமன்ற தொகுதி

07.10.2019 கரூர் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பில் கரூர் ஒன்றியம் நெரூர் வடபாகம் ஊராட்சி - சந்தை பேருந்து நிறுத்தம் பகுதியில் கட்சி கொடி ஏற்றப்பட்டது.

அலுவலக திறப்பு விழா-அருப்புக்கோட்டை

6.10.2019 அன்று   அருப்புக்கோட்டை சட்டமன்ற தொகுதி தலைமை அலுவலக திறப்பு விழா நடைபெற்றது.

உறுப்பினர் சேர்க்கை முகாம்-நிலவேம்பு கசாயம் வழங்குதல்

நாம் தமிழர் கட்சி வேளச்சேரி சட்டமன்ற தொகுதி சார்பில் மேற்குப்பகுதியில் 179 வது வட்டம் ,178 வது வட்டம் மற்றும் 177 வது வட்டம் ஆகிய வட்டங்களில் உறுப்பினர் சேர்க்கை முகாம் டெங்கு...

கலந்தாய்வு கூட்டம்-வேளச்சேரி தொகுதி

வேளச்சேரி சட்டமன்ற தொகுதி மேற்கு பகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 7.10.2019 அன்று  கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

கால்வாயை சரி செய்தல்- கருவேல மரங்களை அகற்றுதல்

காரைக்குடி சட்டமன்ற தொகுதி, காரைக்குடி வடக்கு நகரம், 8 வது வார்டில்  பொதுமக்களுக்கு பெரிதும்  பாதிப்பை ஏற்படுத்தும்,  கொசுக்கள் உருவாகும் இடமாக இருக்கும் அடர்ந்த செடிகளை அகற்றுதல், தேங்கி நிற்கும் கால்வாயை சரி...

நிலவேம்பு குடிநீரும் – மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வு

பல்லடம் சட்டமன்றத்தொகுதி,  திருப்பூர் தெற்கு மாவட்டம் 06.10.19 காலை 8 மணிக்கு பொங்கலூர் ஒன்றிய கேத்தனூர் ஊராட்சியில் டெங்கு முதலான காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையாக நிலவேம்பு குடிநீரும் மற்றும் மரக்கன்றுகளும்  வழங்கப்பட்டது.