மாதாந்திர கலந்தாய்வு கூட்டம்-வானூர் சட்டமன்ற தொகுதி

வானூர் சட்டமன்ற தொகுதி சார்பாக மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் 4.11.2019 அன்று  நடைபெற்றது.

நிலவேம்பு சாறு வழங்குதல்-டெங்கு விழிப்புணர்வு-சைதை

3-11-19 அன்று, சைதை 139 வட்டத்தில் சுற்றுச்சூழல் பாசறை சார்பாக , நிலவேம்பு சாறு பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது மற்றும் டெங்குவை பற்றிய விழிப்புணர்வு நடைபெற்றது

கலந்தாய்வு கூட்டம்-மணப்பாறை தொகுதி

திருச்சி மாவட்டம் மணப்பாறை சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

நிலவேம்பு சாறு வழங்குதல்-டெங்கு விழிப்புணர்வு- சைதை தொகுதி

03-11-19 அன்று சைதை தொகுதி மேற்கு பகுதி சார்பாக 139 மற்றும் 142 வட்டம் சார்பாக பொது மக்களுக்கு நிலவேம்பு குடிநீர் வினியோகம் மற்றும் டெங்கு காய்ச்சலால் பாதிப்பு பற்றிய விழிப்புணர்வு செய்யப்பட்டது...

கொடியேற்றும் நிகழ்வு-செய்யூர் தொகுதி

காஞ்சி தெற்கு மாவட்டம், செய்யூர் தொகுதி, இலத்தூர் தெற்கு ஒன்றியம், முகையூர் தெற்கு (மதுரைவீரன் கோவில்) பகுதியில், நாம் தமிழர் கட்சி  கொடி வீரத்தமிழர் முன்னணி சார்பில் (03-11-2019) ஏற்றப்பட்டது

அலுவலகம் திறப்பு விழா- அரக்கோணம் தொகுதி

நாம் தமிழர் கட்சி அரக்கோணம் சட்டமன்ற தொகுதி சார்பில் 311.2019 அன்று  கட்சி அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது

நிலவேம்புசாறு வழங்குதல்-பழனி தொகுதி

பழனி தொகுதி கரிக்காரன்புதூர்   2.12.2019 அன்று காலை 10 மணி முதல் மாலை வரை நிலவேம்புசாறு வழங்கப்பட்டது.   --

கலந்தாய்வு கூட்டம்-திருவாரூர்

திருவாரூர் நாம் தமிழர் கட்சி வலங்கைமான் ஒன்றியம் கேத்தனூர் கிராமத்தில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு நாள் கொண்டாட்டம்-பொன்னேரி தொகுதி

தமிழ்நாடு நாளையொட்டி பொன்னேரி தொகுதி சார்பாக, மீஞ்சூர் நகரத்தில் பொதுமக்களுக்கு  துண்டறிக்கை மற்றும் இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.

தமிழ் நாடு நாள் கொண்டாட்டம்-வேலூர் திருப்பத்தூர்

*திருப்பத்தூரில் நாம் தமிழர் கட்சி சார்பாக நவம்பர் 1 தமிழ்நாடு உருவான  நாளை பொதுமக்களுக்கு இனிப்பு கொடுத்து கொண்டாட்டம்* வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக நவம்பர் 1 தமிழ்நாடு மாநிலம்...