கொடியேற்றும் நிகழ்வு-செய்யூர் தொகுதி

21

காஞ்சி தெற்கு மாவட்டம், செய்யூர் தொகுதி, இலத்தூர் தெற்கு ஒன்றியம், முகையூர் தெற்கு (மதுரைவீரன் கோவில்) பகுதியில், நாம் தமிழர் கட்சி  கொடி வீரத்தமிழர் முன்னணி சார்பில் (03-11-2019) ஏற்றப்பட்டது

முந்தைய செய்திஅலுவலகம் திறப்பு விழா- அரக்கோணம் தொகுதி
அடுத்த செய்திநிலவேம்பு சாறு வழங்குதல்-டெங்கு விழிப்புணர்வு- சைதை தொகுதி