தலைவர் பிறந்த நாள் விழா-அலுவலகம் திறப்பு விழா
26.12.2019 தமிழ் தேசியத் தலைவரின் 65 -வது பிறந்தநாளில் கரூர் சட்டமன்ற தொகுதி கரூர் ஒன்றிய நாம் தமிழர் கட்சி அலுவலகம் நெரூர் தென்பாகம் ஊராட்சியில் திறக்கப்பட்டது.
தலைவர் பிறந்த நாள் விழா : இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்
கரூர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக தமிழ் தேசிய தலைவர் மேதகு.வே பிரபாகரன் அவர்களின் 65-வது பிறந்தநாளை முன்னிட்டு 4.12.2019 கரூர் பேருந்து நிலையம் அருகே கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு...
கொள்கை விளக்க பொதுகூட்டம்: கொடி ஏற்றும் நிகழ்வு
29.11.2019 அன்று வானூர் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக கோட்டக்குப்பத்தில் கொள்கை விளக்க பொதுகூட்டம், மற்றும் இரண்டு இடங்களில் கொடி ஏற்றும் நிகழ்வு நடைபெற்றது.
கலந்தாய்வுக் கூட்டம்:விளாத்திகுளம் தொகுதி
1.12.2019) ஞாயிற்றுக்கிழமை அன்று விளாத்திகுளம் தொகுதி நாம் தமிழர் கட்சி அலுவலகத்தில் உள்ளாட்சித் தேர்தலில் களம் ஆடுவது குறித்து
தொகுதி,ஒன்றியபொறுப்பாளர்கள் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.
கட்சி அலுவல கட்டுமான பணி துவக்கம்-கொளத்தூர் தொகுதி
26.11.2019 தமிழ் தேசிய தலைவர் மேதகு.வே.பிரபாகரன் பிறந்த நாளில் கொளத்தூர் தொகுதி நாம் தமிழர் கட்சி அலுவலக கட்டுமான துவக்க பணி ஆரம்பிக்கப்பட்டது
கட்சி அலுவலகம் திறப்பு விழா :திருத்துறைப்பூண்டி தொகுதி
திருத்துறைப்பூண்டி தொகுதி சார்பில் தேசிய தலைவர் அகவை தினத்தை முன்னிட்டு (26/11/2019) திருத்துறைப்பூண்டி கடைவீதியில் தொகுதி நாம் தமிழர் கட்சி அலுவலகம் திறக்கப்பட்டது.
சுற்றுலா சிற்றுந்து ஓட்டுநர் & உரிமையாளர் நலச்சங்கம் திறப்புவிழா
03/12/2019 குளச்சல் தொகுதிக்கு உட்பட்ட திங்கள்சந்தை பேரூராட்சி பகுதியில் நாம்தமிழர் தொழிலாளர் நலச்சங்கம் சார்பாக சுற்றுலா சிற்றுந்து ஓட்டுநர் & உரிமையாளர் நலச்சங்கம் திறப்புவிழா நடைபெற்றது.
தலைவர் பிறந்த நாள் விழா :மரக்கன்று விதை நடும் விழா
26.11.2019 அன்று தேசிய தலைவர் மேதகு .வே.பிரபாகரன் அவர்களின் பிறந்தநாளில் சுமார் 200க்கும் மேற்பட்ட கொற்றை ,சாரக்கொற்றை, வேம்பு மற்றும் பூவரச விதைகள் புதுச்சேரி ஏம்பலம் தொகுதி சுற்றுச்சூழல் பாசறை சார்பாக விதைக்கப்பட்டது.
டெங்குகாய்ச்சல் விழிப்புணர்வு* மற்றும் *நிலவேம்புசாறு வழங்கும் நிகழ்வு
3.12.2019 அன்று திருச்சி மாவட்டம் திருவரங்கத்தில் பேரூர் ஊராட்சி கிராமம் அந்தநல்லூர் ஒன்றியத்தில் டெங்குகாய்ச்சல் விழிப்புணர்வு* மற்றும் *நிலவேம்புசாறு வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
மதுக்கடைக்கு எதிர்ப்பு :மாவட்ட ஆட்சியரிடம் மனு
திருவரங்கம் தொகுதி திருவானைக்கோவில் பகுதி திருச்சி - சென்னை ட்ரங்க் சாலையில் மதுக்கடை திறக்க முயற்சிப்பதை தடுத்து நிறுத்தக் கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திருவரங்கம் தொகுதி நாம்தமிழர் கட்சியின் சார்பாக 3.12.2019...









