தலைவர் பிறந்த நாள் விழா :மரக்கன்று விதை நடும் விழா

38

26.11.2019 அன்று தேசிய தலைவர் மேதகு .வே.பிரபாகரன் அவர்களின் பிறந்தநாளில் சுமார் 200க்கும் மேற்பட்ட கொற்றை ,சாரக்கொற்றை, வேம்பு மற்றும் பூவரச விதைகள் புதுச்சேரி ஏம்பலம் தொகுதி சுற்றுச்சூழல் பாசறை சார்பாக விதைக்கப்பட்டது.

முந்தைய செய்திடெங்குகாய்ச்சல் விழிப்புணர்வு* மற்றும் *நிலவேம்புசாறு வழங்கும் நிகழ்வு
அடுத்த செய்திசுற்றுலா சிற்றுந்து ஓட்டுநர் & உரிமையாளர் நலச்சங்கம் திறப்புவிழா