பேரறிவாளன் அவர்களின் விடுதலையை வலியுறுத்தியும் தமிழக மீனவப் படுகொலையை கண்டித்தும் ராமநாதபுரம் நாம் தமிழர் கட்சியினர் நடத்தும் பொதுக்கூட்டம்.
இராமநாதபுரம் நாம் தமிழர் கட்சி சார்பாக பேரறிவாளன் விடுதலையை வலியுறுத்தியும், தமிழக மீனவர்கள் படுகொலையை கண்டிக்க தவறிய மத்திய,மாநில அரசுகளை கண்டித்தும் கண்டன பொதுக்கூட்டம்நாம் தமிழர் கட்சி மாவட்ட ,நகர,ஒன்றிய மற்றும் பகுதி பொறுப்பாளர்கள்...
கோபிச்செட்டிபாளையம் பெரியார் திடலில் 22-2-2011 அன்று நாம் தமிழர் கட்சியினர் நடத்தும் பொதுக்கூட்டம்.
தமிழக மீனவர்கள் படுகொலையும் கண்டித்தும் கொங்கு மண்டல விவசாயத்தையும் விலை நிலங்களை காப்பாற்றவும் வலியுறுத்தி கோபிச்செட்டிபாளையம் பெரியார் திடலில் 22-2-2011 செவ்வாய்க்கிழமை அன்று மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது.
இந்நிகழ்ச்சியில் தமிழர் எழுச்சி பாடல்கள் மற்றும்...
19-2-2011 அன்று சென்னை மாதவரம் பகுதியில் நாம் தமிழர் கட்சியின் மாபெரும் கொள்கை விளக்க பொதுக்கூட்டம் கூட்டம்...
வருகின்ற 19-2-2011 அன்று சென்னை மாதவரம் பகுதியில் நாம் தமிழர் கட்சி யின் மாபெரு கொள்கை விளக்க பொதுக்கூட்டம் கூட்டம் மாதவரம் நகராட்சி அலுவலகம் எதிரில் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின்...
வருகின்ற 17-2-2011 அன்று நடைபெறவுள்ள காஞ்சிபுரம் மாவட்ட கலந்தாய்வு கூட்டம்.
வருகின்ற 17-2-2011 அன்று காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் பகுதியில் மாலை 2 மணியளவில் நாம் தமிழர் கட்சியின் கலந்தாய்வு கூட்டம் நடைபெறவுள்ளது.
இக்கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான்...
கரூரில் நடைபெற்ற விலைவாசி உயர்வை கண்டித்து கரூர் நாம் தமிழர் கட்சியினர் நடத்திய கண்டன பொதுக்கூட்டம்.
நாம் தமிழர் கட்சி சார்பில் விலைவாசி உயர்வை கண்டித்து கரூரில் இன்று நடந்த மாபெரும் பொதுகூட்டத்தில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். பெருவாரியாக திரண்டிருந்த மக்களின் முன்னே “கடைசித்துளி...
தமிழினத்தின் முதல் எதிரி காங்கிரஸ் – புதுவையில் செந்தமிழன் சீமான் பேட்டி.
தமிழரின் முதல் எதிரி காங்கிரஸ் கட்சிதான். இந்தத் தேர்தலில் அந்தக் கட்சியை தோற்கடிப்பது நமது முதல் கடமை, என்று தெரிவித்துள்ளார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான்.
புதுவை மாநில நாம்...
நாம்தமிழர் கட்சி கோவில்பட்டி பொறுப்பாளர்கள் நியமனம் மற்றும் கலந்துரையாடல் கூட்டம் 06.02.2011 அன்று நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் நாம்தமிழர் கட்சி கோவில்பட்டி பொறுப்பாளர்கள் நியமனம் மற்றும் கலந்துரையாடல் கூட்டம் 06.02.2011 ஞாயிறு அன்று நடைபெற்றது. தூத்துக்குடி நாம் தமிழர் கட்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அலைமகன் (எ) பிரபு ஆலோசனையின்படி...
விடுதலை புலிகளின் தடை விதிப்பிற்கு எதிரான வைகோவின் மனு! சென்னை உயர்நீதிமன்றம் ஏற்பு.
விடுதலைப் புலிகள் மீது மத்திய அரசு விதித்த தடையை உறுதி செய்த தீர்ப்பு ஆயத்தின் ஆணையை எதிர்த்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் வைகோ தாக்கல் செய்த ரிட் மனு விசாகரணைக்கு ஏற்கப்பட்டது.
இது தொடர்பாக சென்னை...
[படங்கள் இணைப்பு]வருகின்ற 12-2-2011 அன்று கரூரில் நாம் தமிழர் கட்சியினர் நடத்தும் மாபெரும் பொதுக்கூட்டம்.
கரூர் மாவட்ட நாம் தமிழர் கட்சியின் சார்பாக நாளை 12-2-2011 அன்று மாலை 5 மணியளவில் கரூர் 80 அடி சாலையில் விலைவாசி உயர்வுக்கு காரணமாக மத்திய மாநில அரசுகளைக் கண்டித்து மாபெரும்...
வருகின்ற 13-2-2011 அன்று ஒரத்தநாட்டில் செந்தமிழன் சீமான் பங்கேற்கும் மாபெரும் பொதுக்கூட்டம்.
வருகிற 13-2-2011 அன்று தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு பேருந்து நிலையம் அருகில் மாலை 6 மணி அளவில் சிங்கள பேரினவாத அரசின் கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து சுட்டுக் கொல்லப்பட்டுவதை கண்டித்தும், மத்திய,மாநில...







![[படங்கள் இணைப்பு]வருகின்ற 12-2-2011 அன்று கரூரில் நாம் தமிழர் கட்சியினர் நடத்தும் மாபெரும் பொதுக்கூட்டம்.](https://i0.wp.com/www.naamtamilar.org/wp-content/uploads/2010/12/kodi21.jpg?resize=218%2C150&ssl=1)