SEEMAN TEARS INTO CONGRESS – Indian Express

It was almost noon and the sun was blazing. But that did little to affect the crowd from growing steadily to listen to the...

முறைகேடுகள் நடந்தால் தேர்தல் ரத்து: தேர்தல் ஆணையம் எச்சரிக்கை

சட்டப் பேரவைத் தேர்தலில் முறைகேடுகள் நடந்தால் வாக்குப் பதிவை ரத்து செய்யவும், மறு தேர்தல் நடத்தவும் தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரம் உள்ளதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண் குமார் எச்சரித்துள்ளார். வாக்காளர்களுக்கு அதிகளவில்...

இன்று இரவு 8.00 மணிக்கு குமுதம் வெப் தொலைகாட்சியில் சீமான் பேசுகிறார்

இன்று 11.04.11 தமிழக நேரம் இரவு 8.00 மணிக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான்அவர்கள் குமுதம் வெப் தொலைகாட்சியில் மக்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிக்கிறார், இந் நிகழ்ச்சி குமுதம் வெப்...

நேரலை அறிவிப்பு : 11-4-2011 இன்று நடைபெறும் தேர்தல் பரப்புரை பொதுகூட்டம் நேரலை செய்யப்படவுள்ளது.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் மேற்கொண்டுவரும் காங்கிரசுக்கு எதிரான பரப்புரையில் இறுதி நாளான 11-4-2011 இன்று ஆவடி, மற்றும் அண்ணாநகர் பரப்புரை பொதுக்கூட்டம் உலகத் தமிழர் பார்வைக்காக...

நேரலை ஒளிபரப்பு : இன்றைய (11.04.11) சீமானின் இறுதி தேர்தல் பிரச்சார கூட்டம் ராஜ் தொலைகாட்ச்சியில் நேரடி...

தமிழகத்தில் வருகிற 13 ஆம் தேதி நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலையொட்டி காங்கிரஸ் கட்சியை வீழ்த்தும் லட்சியத்தோடு தமிழகம் முழுவதும் நாம் தமிழர் கட்சி களமாடி வருகிறது.காங்கிரஸ் கட்சிக்கு எதிரான பரப்புரை மேற்கொண்டு வரும்...

வேலூரில் நாம் தமிழர் கட்சியினர் மீது காங்கிரஸ் குண்டர்கள் தாக்குதல்

நேற்று வேலூரில் காங்கிரசுக்கு எதிரான பரப்புரையில் ஈடுப்பட்டிருந்த நாம் தமிழர் கட்சியின் களப்பணியாளர்கள் செல்வக்குமார் மற்றும் சுந்தர மூர்த்தி ஆகியோர் மீது காங்கிரஸ் குண்டர்கள் தாக்குதல் நடத்தினர். காங்கிரஸ் கட்சிக்கு எதிராக பிரச்சாரம் செய்யக்கூடாது எனவும்...

நேரலை அறிவுப்பு : நாளை காலை 9.00 மணிக்கு திருபெரும்பத்தூரில் நடைபெறவுள்ள தேர்தல் பரப்புரை நேரலை செய்யப்படும்

நாளை 09.04.11  அன்று காலை 9.00 மணிக்கு திருபெரும்பத்தூரில் நடைபெறவுள்ள நாம் தமிழர் கட்சியின் தேர்தல் விழிப்புணர்வு பரப்புரை உலக தமிழர்களின் பார்வைக்காக நாம் தமிழர் இணையத்தில் (www.naamtamilar.com/valaithirai) நேரலை செய்யப்படும்.

தமிழக மீனவர்களின் மீன்பிடி படகில் அதிவிரைவு கடற்படை கப்பலால் மோதி 4 தமிழக மீனவர்களை படுகொலை செய்துள்ளது சிங்கள...

கடந்த ஏப்ரல் 2  ஆம் தேதி, ராமேஸ்வரம், தங்கச்சிமடம், மீனவர்கள் விக்டஸ் (41 ) த/ பெ.சேவியர், அந்தோணி(32 ) த/ பெ.பிரான்சிஸ் ஜான்பால்(35  ) த/ பெ. நம்பிக்கை , ஒட்டன்குளம்...

நேற்று விளாத்திகுளம், வைகுண்டம் சட்டமன்ற பகுதியில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை புகைப்பட தொகுப்பு.

நேற்று 07.04.11 விளாத்திகுளம், வைகுண்டம் சட்டமன்ற பகுதியில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் தேர்தல் பரப்புரை புகைப்படத் தொகுப்பு: