கோயில் திருவிழா அன்னதானம் வழங்குதல்-புதுச்சேரி காலாப்பட்டு தொகுதி

புதுச்சேரி காலாப்பட்டு தொகுதியில் மாசி மக தீர்த்தவாரி மாபெரும் திருவிழா 8-03-2020 ஞாயிற்றுக்கிழமை  அன்று நடைபெற்றது  இவ்விழாவில் நாம்தமிழர் கட்சி சார்பாக அன்னதானம் வழங்கப்பட்டது..

கொள்கை விளக்கக் பொதுக் கூட்டம்-போடி

போடிநாயக்கனூர் சட்டமன்றத் தொகுதி சார்பில் போடிநாயக்கனூர் வள்ளுவர் சிலை அருகில் 08.03.2019 அன்று கொள்கை விளக்கக் பொதுக் கூட்டம் நடைபெற்றது.நிகழ்வில் மாநில கொள்கை பரப்பு செயலாளர்  பேராவூரணி திலிபன் சிறப்புரை ஆற்றினார்.

வழக்கு விசாரணையை தாமதப்படுத்துவதை கண்டித்து ஆர்ப்பாட்டம்-ஆண்டிப்பட்டி

சட்டமன்ற தொகுதி இணைச் செயலாளர்  சுதேசி அவர்களின் உடன் பிறந்த சகோதரர் வழக்கறிஞர் ரஞ்சித் அவர்கள் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கு விசாரணையை தாமதப்படுத்துவதை கண்டித்தும் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யகோரி 07-03-2020 அன்று உத்தமபாளையத்தில்...

தலைமை அறிவிப்பு: வீரத்தமிழர் முன்னணி மாநில ஒருங்கிணைப்பாளர்கள் நியமனம்

  தலைமை அறிவிப்பு: வீரத்தமிழர் முன்னணி மாநில ஒருங்கிணைப்பாளர்கள் நியமனம் | க.எண்: 2020030071 இராசா அம்மையப்பன் (07395583968), ம.பாலமுருகன் (18973145691) மற்றும் எ.அந்தோணி டிசெளசா (10334317963) ஆகியோர் கூடுதலாக, நாம் தமிழர் கட்சியின் வீரத்தமிழர்...